பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், கருத்துக் கணிப்புகளில் அவரது புகழ் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனஃ இந்நிலையில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர் தோல்வியடைய வாய்ப்புள்ளது என முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல் ஆய்வாளர் ராப் ஃபோர்டின் கூற்றுப்படி,... Read more »
ராஜஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் காரில் பயணித்த ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சுரு-சலாசர் நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் (14.04.2024) இடம்பெற்றுள்ளது. ஒரே திசையில் வந்த காரின் பின்னால் ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.... Read more »
இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற இலங்கையர்கள் குழுவொன்று துபாயில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நேற்று இரவு முதல் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் பல நாடுகளின்... Read more »
2050 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானில் உள்ள ஐந்தில் ஒரு குடும்பம் தனியாக வாழும் முதியவர்களால் நிறைந்திருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய மக்கள்தொகை மற்றும் சமூக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆய்வறிக்கையினை வெளியிட்டு வருகிறது. இதன்படி, குறித்த... Read more »
இலங்கையில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், வேட்பாளர்களின் வைப்பு தொகையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின்... Read more »
நாட்டு பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தமது பாலினத்தை சட்டப்பூர்வமாக மாற்றுவதை எளிதாக்கும் சட்டத்தை ஜெர்மன் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, நபர் ஒருவரின் முன்னைய பெயரை அல்லது பாலினத்தை அவரது அனுமதியின்றி வெளிப்படுத்துவதற்கு எதிராக மிகப் பாரிய அளவிலான அபராதம் விதிக்கப்படவுள்ளது. ஜெர்மனில் முன்னதாக நபர்... Read more »
மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டின் மீது (14.04.2024) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சல்மான் கானின் வீட்டையும் வானத்தையும் நோக்கி துப்பாக்கியால்... Read more »
அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் பிளாஸ்டிக் நீர்த்தாங்கி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கழிவறையில் உள்ள நீர்த்தாங்கியில் இருந்து பொருத்தப்பட்டிருந்த குழாயில் நீராடி கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமியின் உடலில் நீர் தாங்கி வீழ்ந்த நிலையில்... Read more »
மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு... Read more »
மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். உறவினர்கள் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ரிஷபம் இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில்... Read more »