2024 ஐபிஎல் தொடரில் தோனி எப்போது பேட்டிங் செய்வார்?

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே சென்னை... Read more »

டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா

ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையில் தனஞ்ஜெயா டி சில்வா 14வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பங்களாதேஸுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் தனஞ்ஜெயா டி சில்வா தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி... Read more »
Ad Widget

கூட்டணிப் பேச்சுகளளை ஆரம்பித்த சம்பிக்க

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வுகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்பக்கூடிய அரசியல் கூட்டணியை உருவாக்க தலையிடுவேன் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ”பெப்ரவரி 14-ம் திகதி, “நாட்டுக்காக ஒன்றிணையும் செயல்பாடு” திட்டத்தை நாம் முன்தோம்.... Read more »

கேப்டனாக தடுமாறும் ஹர்திக்: ரசிகர்கள் கோபத்தில்

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 2ஆவது தோல்வியை நேற்றுமுன்தினம் சந்தித்தது. விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஆனால், ஒரு கேப்டனாக அணியை ஹர்திக் பாண்டியா சரியாக வழிநடத்துகிறாரா? என்ற கேள்விதான் தற்போது மும்பை அணியின் வட்டாரத்தில் பேசுபொருளாக... Read more »

ஸ்பெயின் பிரதமர் பயணித்த விமானம் கட்டுப்பாட்டை இழந்தது

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸ் (வயது 52) விரும்பினார். அதன்படி ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல... Read more »

நிர்மலா சீதாராமனின் கையில் பணமில்லை – அவர் பையில் உள்ளது

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் “தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு தன்னிடம் பணம் இல்லை” என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக இடம்பெற்று... Read more »

சஜித் தலைமையிலான புதிய கூட்டணி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அரசியல் கூட்டணி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக் கட்சியாக உள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் சஜித் பிரேமதாச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார். அதேபோன்று ஸ்ரீலங்கா... Read more »

சிறுவர் துஷ்ப்பிரயோகங்கள்: முறைப்பாடு செய்வது எப்படி?

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அல்லது சிறுவர்களை சிக்கிக்கொள்ளக்கூடிய இணைய பக்கங்கள், புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட காரணங்களால் சிறுவர்கள் பெருமளவில் சைபர் வலையப்பிற்குள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, உலகின் முன்னணி இணைய சிறுவர் பாதுகாப்பு உறுதிப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய இராஜ்ஜியத்தின்... Read more »

வட்டு இளைஞன் படுகொலை: சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு... Read more »

கோடிக்கணக்கான உருளைக்கிழங்குகள் எரியூட்டல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான விதை உருளைக்கிழங்குகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. இந்நிலையில், உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண மட்ட விசாரணைக் குழுவை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,... Read more »