நியூஸ் ரீடர் பெண்ணை ஆசை காட்டி பங்கம் பண்ணிய இயக்குனர்

எப்போதுமே இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுவது தான் மனித இயல்பு. ஆசை யாரை தான் சும்மா விட்டுச்சு என்பதற்கு ஏற்ப நியூஸ் வாசித்துக் கொண்டு காலங்களை ஓட்டிய ஒரு ஆர்டிஸ்ட் திடீரென்று சினிமாவிற்குள் நுழைந்து பேரும் புகழும் பணம் வசதி எல்லாம் கிடைக்க வேண்டும்... Read more »

நயன்தாரா பட கதையை காப்பி அடித்த மஞ்சுமல் பாய்ஸ்

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற புகழை உடைய உலக நாயகன் கமலஹாசன் தனது தோல்வியின் மூலமாகவே காலாகாலத்திற்கும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் இதற்கு உதாரணமே 1991 ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த குணா திரைப்படம். “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல”... Read more »
Ad Widget

ஏன் நான் பண்ணமாட்டேனா ? ரஜினி சொன்ன விஷயம்..!

கடந்த ஓரிரு வாரங்களாக கமலின் குணா திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வரும் படமாக இருக்கின்றது. அதற்கு மிக முக்கிய காரணம் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தான். சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை... Read more »

வவுனியாவில் சாந்தனின் பூதவுடல்: மக்கள் திரண்டு அஞ்சலி

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் வைக்கப்பட்டது இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில்... Read more »

சாந்தனின் பூதவுடல் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு

சாந்தனின் இறுதி ஊர்வலம் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் வவுனியாவில் ஆரம்பமானது. சாந்தனின் பூதவுடல் மக்கள் பெரும் வெள்ளத்திற்கு மத்தியில் வவுனியாவிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக ஆயத்தமாகி வருகின்றனர். Read more »

இடதுசாரிகளும் வலதுசாரிகளும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது: டியூ.குணசேகர

இடசாரி அரசியல் சக்திகள் மற்றும் வலதுசாரி அரசியல் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த தரப்பினரும் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்பதை பொறுப்புடன் கூறுவதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். அரசியலில் நடுநிலையாளர்களின் பலம் தற்போது மேலோங்கி... Read more »

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது அதே நேரம் சில பொருட்களின் இறக்குமதி காரணமாக பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, கடந்த ஆண்டில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது எதிர்பார்த்த வருமானம் குறைந்துள்ளது. அதே... Read more »

தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகளுக்கும் குழப்பங்களுக்கும் காரணம் சுமந்திரனா?

தமிழரசுக் கட்சி அதன் 73 ஆண்டுகால நீண்ட வரலாற்றில் உட்கட்சி மோதல் காரணமாக நீதிமன்றம் ஏற வேண்டிய ஒரு நிலை தோன்றியிருக்கின்றது. இந்த வழக்குகளில் சுமந்திரன் தான் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்று கூறுகிறார். ஆனால் எல்லாவற்றின் பின்னணிகளும் அவர்தான் இருக்கிறார் என்ற சந்தேகம் பரவலாகக்... Read more »

கெஹலியவை மாட்டிவிடப் போகின்றாரா அமைச்சின் செயலாளர்

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் மருத்துவர் சமன் ரத்நாயக்க தனிப்பட வாக்குமூலம் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த வௌ்ளிக்கிழமை மாலை சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க கைது... Read more »

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது

அரசியலமைப்புச் சட்டத்தில் கால வரையறை விதிக்கப்பட்டுள்ள ஒரே தேர்தல் ஜனாதிபதி தேர்தல் எனவும் இதனால்,எக்காரணம் கொண்டு ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும் தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களை நடத்துவது சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேரடியான அதிகாரங்கள் இல்லை.... Read more »