வெளிநாட்டு மோகம்’: வேலைக்கு சென்ற 476 பேர் உயிரிழப்பு!

வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்களில் 476 பேர் 2023ம் ஆண்டு உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கருத்து பல்வேறு நாடுகளில் வசித்து வந்த இலங்கையர்கள், பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 366 பேர் இயற்கை காரணங்களினால் உயிரிழந்துள்ளனர்.... Read more »

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஜ்னாதிபதி ரணில் விக்ரமசிங்க முதன் முறையாக மக்களை சந்திக்கவுள்ளார். இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் நிலவிவரும் பின்புலத்தில் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதில் பொது மக்கள் குழப்ப நிலையில் உள்ளனர். என்றாலும், பல கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.... Read more »
Ad Widget

இந்திய பிரஜைகளை பாதுகாப்பாக இருக்குமாறு கோரிக்கை

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அதன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆயுத தாக்குதலில் சிக்கி இதுவரை இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களுக்கான சிகிச்சையும்... Read more »

ஹமாஸ் அமைப்பு பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டது: ஐ.நா அறிக்கை

இஸ்ரேல் மீது பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதல் தொடர்பான பரபரப்பு தகவல்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது பெண்கள் பாலியல் பலாத்காரம்... Read more »

”சாந்தனை மனநோயாளியாக மாற்றியது சிறப்பு முகாம்”: சட்டத்தரணி புகழேந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் என்பது சிறையை விட மிகவும் கொடூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »

அம்பானி வீட்டு திருமண நடனம் நட்சத்திரங்கள் பணம் பெற்றார்களா: கிளம்பிய புது சர்ச்சை

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் நடனமாட பிரபலங்கள் பணம் பெற்றதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகிறது. முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் திகதி நடைபெற உள்ளது.... Read more »

தேர்தலை வெற்றிக்கொள்ளும் வியூகத்துடன் இலங்கை திரும்பியுள்ள பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து இலங்கையை வந்தடைந்தார். சமகால அரசியலில் தீர்மானம் மிக்க சில அரசியல் முடிவுகளை எடுக்கும் மற்றும் பிரதான ஆளுங்கட்சியாக உள்ள பொதுஜன பெரமுனவை வழிநடத்து நபராகவும்... Read more »

நம்பர் 1 இடத்தை இழந்தார் எலோன் மஸ்

உலகின் நம்பர் 1 செல்வந்தர்கள் தரவரிசையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) எலோன் மஸ்க்கிடம் (Elon Musk) இருந்து மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். செவ்வாயன்று (05) வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.‍ இருவரின் சொத்து மதிப்பு... Read more »

இந்தோனேசியாவில் நிறுவப்பட்டது முதல் இந்து பல்கலைக்கழகம்

இந்தோனேசியாவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதியின் ஒழுங்குமுறை அதிகாரத்தின் கீழ் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இந்து பல்கலைக்கழகத்துக்கு ‘ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவில் இயங்கிவரும் இந்து தர்ம அரசு கல்வி... Read more »

கூகுள் மெசேஜ் நோட்டிபிகேஷன்ஸ் உங்களை தொந்தரவு செய்கிறதா?

கையடக்கத் தொலைபேசியில் ஒரு சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக கூகுள் மெசேஜஸ்ஸில் இருந்து நோட்டிஃபிகேஷன்கள் வரும். அந்த நோட்டிஃபிகேஷன்களை எப்படி சைலண்ட் மோடில் வைக்கலாம் என்று பார்ப்போம். நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்வது எப்படி? முதல் படி – உங்களது கையடக்கத் தொலைபேசியில் உள்ள... Read more »