அதானி குழுமம் மீது இலஞ்ச குற்றச்சாட்டு: அமெரிக்கா விரிவான விசாரணை

இந்திய முதலீட்டு நிறுவனமான அதானி குழுமம் எரிசக்தி திட்டங்களுக்கான முதலீடுகளின் போது இந்திய அதிகாரிகளுக்கு இலஞ்ம் வழங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் அமெரிக்கா விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை அதானி குழுமத்தின் ஸ்தாபகர் கௌதம்... Read more »

மொபைல் போன் ஹேங் ஆகிடுச்சா? அப்போ இத Try 4 பண்ணுங்க…

மொபைல் போன் கையில் இருந்தால் போதும் வேறு எதுவும் வேண்டாம் என்றளவிற்கு உலகம் மாறிடுச்சு. இத்தகைய பணிகளை செய்யும் மொபைல் போன் ஹேங் ஆனால் கூட பதற்றம் அடைந்து விடுகிறோம். மொபைல் போன் இல்லை என்றால் உலகம் இருண்டு விட்டது போல் தோன்றும் அளவிற்கு... Read more »
Ad Widget

சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் சிறுவர்கள் பாதிப்பு

நிகழ்வு நிலையில் (online) வருகின்ற வன்முறை அம்சங்களினால் பிரித்தானிய சிறுவர்கள் பாதிப்படைவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய தீங்குகளை ஊக்குவிக்கும் விடயங்கள் ஊடாகவும் சிறுவர்கள் பாதிப்படைவது கண்டறியப்பட்டுள்ளது. ஆரம்ப பாடசாலைகளில் சிறுவர்கள் இணையத்தளங்களை பயன்படுத்துவதினால்... Read more »

மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள்

மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் தாய்லாந்து மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சுகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் தொலைபேசி ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மியான்மரின் இணையவழி குற்றச்செயல்கள் (cyber... Read more »

உக்ரெய்ன் மீது ஏவுகணை தாக்குதல்: 20 பேர் பலி

உக்ரெய்னின் கருங்கடல் நகரான ஒடிசா பகுதியில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக உக்ரெய்ன் தெரிவித்துள்ளது. தாக்குதல் காரணமாக 70 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது ரஷ்யாவின் அதிபயங்கர... Read more »

fast fashion ஆடைகளுக்கு அபராதம் பிரான்ஸ் நாடாளுமன்றம் அனுமதி

சீனாவின் செயின் (Shein) போன்ற நிறுவனங்களினால் விற்பனை செய்யப்படும் பாஸ்ட் பேஷன் (fast fashion) எனும் பொலிவான மலிவு ஆடை தயாரிப்புகளுக்கு அபராதம் விதிக்கும் சட்டமூலத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ஆடைக்கு 10 யூரோக்கள்... Read more »

இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம்

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா செயல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்... Read more »

இலங்கை அணி வெற்றி

பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்க்ப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 287 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய... Read more »

விண்வெளியில் அணுவாயுத அலகு: ரஷ்யாவின் புதிய திட்டம்

“அணுசக்தி போருக்கு ரஷ்யா தயார்” என்ற தனது கருத்தின் மூலம் சமீபத்தில் அமெரிக்காவின் கோபத்துக்கு உள்ளான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தற்போது தனது அதிகாரிகளை விண்வெளியில் அணுசக்தி நிலையத்தை அமைக்குமாறு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான TASS, விண்வெளியில்... Read more »

அலக்ஸி நவல்னி மரணத்தின் பின் எதிர்கட்சி வலுவிழப்பு

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னி சிறையில் மரணமடைந்த நிலையில், எதிர்க்கட்சியின் பலம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை புட்டினின் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பும் அழுத்தமும் குறைவடைந்துள்ளதாகவும் தெரியக்கிடைக்கின்றது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் ஆட்சிக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்கள் மற்றும் செயற்படுபவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர் அல்லது... Read more »