சகல பிரஜைகளினதும் தகவல்களை திரட்ட பொலிஸார் நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்துள்ளது. அதன் பிரகாரம், ஒவ்வொரு நபர் மற்றும் குடும்பங்களின் தகவல்கள், வசிக்கும் இடம், தேசிய அடையாள அட்டை எண், கிராம அலுவலர் பிரிவு போன்ற தகவல்களை உள்ளடக்கிய படிவத்தை பூர்த்தி செய்து... Read more »

ஐ.மக்கள் சக்தியில் இணைய பேச்சு நடத்தும் சுதந்திரக்கட்சியின் முக்கிஸ்தர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு முக்கிய அரசியல்வாதிகள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒரு அரசியல்வாதி, கூட்டணி ஒன்றில் முக்கிய பதவி வகித்து வருபவர் என்பதுடன் மற்றைய அரசியல்வாதி,... Read more »
Ad Widget

2 போட்டிகளில் விளையாட இலங்கை வீரர் ஹசரங்கவுக்கு தடை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்க இடைநீக்கம் செய்யப்படுவார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்க தொடர் நாயகன் விருதை பெற்றார்.... Read more »

600 ரன்கள் அடித்து ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட்... Read more »

இலங்கையில் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படும் சுற்றுலாப் பயணிகள்

அண்மைய நாட்களாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மோசடியான முறையில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பணத்தை அறிவிட முற்படும் சம்பவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கொழும்பு – புறக்கோட்டையில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து மோசடியான... Read more »

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’

“தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்” எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.கொடிகாமத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் உலக தாய்மொழி தின ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல்... Read more »

நீரில் மூழ்கி துவாரகா நகருக்குச் சென்ற மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் அமைந்துள்ள துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவிலில் ஆழமான நீரில் மூழ்கி பிரார்த்தனை செய்துள்ளார். இதனை ஒரு “தெய்வீக அனுபவம்” என்று கூறிய பிரதமர் மோடி, “ஆன்மீக மகத்துவம் பண்டைய சகாப்தத்துடன் இணைந்திருப்பதை” உணர்ந்ததாக கூறியுள்ளார். “தண்ணீரில்... Read more »

சம்பள அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி விளக்கம்

இலங்கை மத்திய வங்கி, ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி அதன் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டை இன்று வெளியிடப்பட்ட அறிக்கையினூடாக வலியுறுத்தியுள்ளது. இலங்கை... Read more »

குருநாகல் வைத்தியசாலையில் மர்மமான உயிரிழப்புகள்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு பிரிவில் மர்மமான முறையில் இடம்பெற்ற உயிரிழப்புகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டயாலிசிஸ் பிரிவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஐந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால, தெரிவித்துள்ளார். டயாலிசிஸ் என்றால்... Read more »

செயலிழந்து கிடக்கும் அரசாங்க தொலைபேசி இணைப்புகள்

அரச நிறுவனங்கள் என்பன பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் அவர்களுக்கான சேவைகளை வழங்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டவை ஆகும். எனினும், கடைமையை சரிவர செய்யத் தவறிய , செயலற்ற தன்மையுடன் செயற்பட்டு வரும் அரச சேவைகளைப் பற்றி ஆராயப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இலங்கை தீவில் அரசாங்க சேவைகளை... Read more »