இன்றைய ராசிபலன்கள் 17.02.2024

மேஷம் இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கும். உங்கள் ரகசியமாக விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். உங்கள் நண்பர்கள், உங்கள் குழந்தையிடம் இருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கலாம். மாணவர்கள் சில போட்டிகளுக்கு தயாராவீர்கள். நண்பர்களுடன் சிறிது... Read more »

யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு!

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய கல்விக்கு கரம்கொடும்போம் என்ற செய்ற்திட்டத்தின்கீழ் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன வழங்கிவைக்கப்பட்டன. பருத்தித்துறையில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின்... Read more »
Ad Widget Ad Widget

மக்களின் நேரடி தெரிவுகளாகவே முன்மொழிவுகள் திரட்டப்பட்டுள்ளன – அமைச்சர்’ டக்ளஸ்

பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் நேரடி தெரிவுகளாகவே முன்மொழிவுகள் திரட்டப்பட்டுள்ளன – அமைச்சர்’ டக்ளஸ் தெரிவிப்பு! சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப அபிவிருத்தி திட்டங்கள்... Read more »

வடக்கு கிழக்கு அரசியல் நிலைப்பாட்டை ஜே.வி.பி தெரியப்படுத்த கோரிக்கை

வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக ஜேவிபியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்றோம் – .பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீ ரங்கேஸ்வரன் தெரிவிப்பு! இந்திய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய ஜேவிபியின் தலைவர் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார்... Read more »

இணுவில்புகையிரத கடவை கோர விபத்து – அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை!

இணுவில்புகையிரத கடவை கோர விபத்து – அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை! – கட்சி நிதியிலிருந்து வழங்கவும் ஏற்பாடு! …………. இணுவில் பகுதியில் நிரந்தர புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும்வரை புகையிரத கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக... Read more »

தனது கட்சியின் பிரதமர் வேட்பாளரை அறிவித்தார் இம்ரான் கான்

பாகிஸ்தானில் 101 சுயேச்சை எம்.பிக்களை பெற்றுள்ள இம்ரான்கான் இ ஒமர் அயூப் கானை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்த நிலையில், ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியின்(பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ –... Read more »

குளிரூட்டப்பட்ட லொறியில் இருந்து குடியேற்றவாசிகள் மீட்பு, இருவர் கைது

கிழக்கு சசெக்ஸில் உள்ள நியூஹேவன் என்ற இடத்தில் லொறி ஒன்றில் இருந்து குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து எல்லைப் படை, பொலிஸார் மற்றும்... Read more »

ரஷ்யாவில் பதிவாகும் மர்ம மரணங்கள்: புட்டின் மீதே சந்தேகம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி மரணத்தில் அவரது தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார். தாம் கடந்த பன்னிரண்டாம் திகதி சிறையில் மகனை சந்தித்த போது அவர் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருந்தாக தாயார் குறிப்பிட்டுள்ளார். தமது மகனின் மரணத்திற்கு யாரும் இரங்கல் தெரிவிக்க வேண்டாம்... Read more »

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி மரணம்

ரஷ்யாவின் மிகமுக்கிய எதிர்க்கட்சித் தலைவர் அலெஸி நவல்னி சிறைச்சாலையில் உயிரிந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி விளடிமீர் புட்டினுக்கு சிம்சொப்பனமாக விளங்கிய அலெஸி நவல்னி மீது, ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாண்டதாகத் தெரிவித்து கடந்த 2013ஆம் ஆண்டு வழக்குத்... Read more »

போக்குவரத்து அமைச்சரை சாமர்த்தியமாக ஏமாற்றிய அம்பாறை அதிகாரிகள்

இலங்கை போக்குவரத்துச் சபையின் அம்பாறை டிப்போ அதிகாரிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசனத் தொடர்பு அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அல்வா கொடுத்த சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளது. பழுதடைந்த பேரூந்துகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட 400 பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கை... Read more »