பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்மீது பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறுவரும் விவாத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறீதரனின் உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், அல்பிரட் துரையப்பா... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (10) இரவு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வரும் குறித்த குழுவினர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்றும் நிதியமைச்சு கூறியுள்ளது. இலங்கை பொருளாதாரத்தின் அண்மைக்கால நிலைமைகளை... Read more »
பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்ததாகும். இந்தச் சட்டத்தால் மீண்டும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கே உள்ளாக்கப்படுவார்கள். இதுகுறித்து ஆழமான விவாதங்கள் அவசியமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்... Read more »
பிரித்தானிய இளவரசி ஆனி (Anne) இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார். இளவரசி ஆனியுடன் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லாரன்ஸும் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இலங்கை வந்தடைந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு... Read more »
சிம்பாப்வேக்கு எதிராக சொந்த மண்ணில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் இடம்பிடித்துள்ளார். 36 வயதான அவர், இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளுடனான டி20 போட்டியில் விளையாடினார். அதேநேரம், காயங்களினால் அவதிப்பட்ட... Read more »
பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்படது. இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட பின்னர் மீண்டும் நிகழ்ச்சி நிரலில் இருந்து விலக்கப்பட்டது. குறித்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று மீண்டும்... Read more »
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காது நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நடவடிக்கையாக வடக்கின் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்களிலேயே ஈடுப்பட்டார் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ்... Read more »
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயல்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் குறுக்கீட்டு கேள்வியொன்றை எழுப்பி உரையாற்றும் போது, ”பொது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு செலவுகள்... Read more »
2024ஆம் ஆண்டிற்கான உலகின் நான்காவது சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வந்து செல்லும் சுற்றலா பயணிகள் தங்களின் அனுபவங்களை சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிர்ந்து வரும் செய்திகள், காட்சிகள், புகைப்படங்கள் வாயிலாக... Read more »
நிதி தாக்கம் குறித்த முறையான, அறிவியல் பூர்வமான கணக்கெடுப்புகள் ஏதுமின்றியே தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வற் வரியை 18 வீதமாக அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வற் வரி உயர்வால் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் தோட்டப்புற... Read more »