வனிந்துவின் திட்டம் நிறைவேறுமா?

இலங்கை டி20 அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போது, ​​சிறந்த களத்தடுப்பு வீரர்களை அணியில் சேர்க்க தாம் செயற்பட்டதாக புதிய இருபதுக்கு 20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். (14) ஆரம்பமாகவுள்ள 20-20 போட்டித் தொடருக்கு முன்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து... Read more »

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கொலை

வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபரை அந்த பெண் கூரிய ஆயுதம் மற்றும் தடியால் தாக்கியுள்ளார். தாக்குதல் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு 13) தங்காலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொரகெட்டியார கிழக்கில் பதிவாகியுள்ளது.... Read more »
Ad Widget

வவுனியாவில் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றின் இருக்கைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் நேற்று (13) தெரிவித்தனர். வவுனியா, புளியங்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது முல்லைத்தீவு... Read more »

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

அடுத்த ஆண்டு முதல் வருடாந்தம் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க கனடா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் மற்றும் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் ஆகியோர் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொவிட் பெருந்தொற்றுக்கு... Read more »

யாழில் அம்பியுலன்ஸ் வண்டியில் சென்று உயர்தர பரீட்சை எழுதிய மாணவி

டெங்கு காய்ச்சல் காரணமாக உயர்தர மாணவி ஒருவர் அம்பியுலன்ஸ் வண்டியில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உயர்தர பரீட்சை எழுதியுள்ளார். யாழ்ப்பாணம் –  வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. டெங்கு நோய் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவி... Read more »

வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி வெளியானது

அரசாங்கத்துக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இதன் மூலம் சாதாரண வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களின் அத்தியாவசியப் பணிகளுக்காக சில வாகனங்களை... Read more »

இன்றைய வானிலை

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(14) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை,... Read more »

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் பின்னணி என்ன?

ஜனாதிபதி ஒரு தேர்தல் ஆண்டைத் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து தொடங்கியிருக்கிறார். நான்கு நாட்கள் வடக்கில் தங்கியிருந்து பல்வேறு வகைப்பட்டவர்களையும் சந்தித்து உரையாடியிருக்கிறார். வடக்கில் உள்ள தொழில் முனைவோர், புத்திஜீவிகள், குடிமக்கள் சமூகங்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள், பல்கலைக்கழக சமூகம் ,வடக்கில் இருந்து நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியே... Read more »

யாழ் காரைநகரில் பொங்கல் விழாவில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச

யாழ்ப்பாணத்துக்ககான உத்தியோகபூர்வ விஜயமொன்றை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேற்கொள்ளவுள்ளார். இதனடிப்படையில், தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா நாளை யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில், இடம்பெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகவே அவர் அவர் அங்கு செல்லவுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர்... Read more »

‘அவை ஏலியன் அல்ல பொம்மைகள்’

பெரு நாட்டின் லிமா நகரில் உள்ள விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஏலியன்கள் என கூறப்பட்ட ஒரு ஜோடி உடல்கள் வேற்றுகிரகவாசிகள் இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானப் பகுப்பாய்வின் பிரகாரம் இது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »