இங்கிலாந்தில் இருந்து நேற்று கனடா நோக்கி சென்ற விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் அவசரகால வெளியேற்ற கதவைத் திறக்க முயற்சித்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டனில் இருந்து நேற்று (22) பிற்பகல் கனடாவின் டொரோன்டோ நகருக்குக் புறப்பட்டுச் சென்ற ஏயார் கனடா விமானத்தில்... Read more »
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 09.30 இற்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு ஊடகம், இளைஞர்,... Read more »
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “யுக்திய” என்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (23) காலையுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 633 சந்தேக நபர்களும்,... Read more »
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (23) இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும்... Read more »
ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more »
சீனாவின் மேற்கு சின்ஜியாங் (Xinjiang) பிராந்தியத்தில் இன்று அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீன நிலநடுக்க வலையமைப்பு மையத்தை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, உள்நாட்டு நேரப்படி அதிகாலை 2... Read more »
தென்கொரியாவில் பிறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் தத்தெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அப்படி தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் ஒன்று யூன்-ஹிவா. 1974ஆம் ஆண்டில் தென்கொரியாவில் யூன்-ஹிவாவாக பிறந்த அவர், நெதர்லாந்தில் ஒரு வயதாகும்போது பெட்ரா ஸ்வார்ட் என அழைக்கப்பட்டார். டச்சு குடும்பத்தினர் அவரையும்... Read more »
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 09.30 இற்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு ஊடகம், இளைஞர்,... Read more »
மேஷம் உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்களின் உதவியாளர் முக்கிய செயலை முடிப்பீர்கள். மூலதனத்துக்கு தேவையான பணம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். அலுவலகப் பணிகளின் அதிக சுமையால் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்வீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்வீர்கள்.... Read more »
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை இந்திய தொழிலதிபர் அதானிக்கு வழங்குவதால் தேசிய பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகும் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா டெலிகொம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையது, ஜனாதிபதி செயலகம், பொலிஸ் திணைக்களம், உள்ளிட்ட முக்கிய அனைத்து... Read more »