ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கொள்கைகளை ஏற்று தமிழ் கட்சிகள் செயற்படுபடுவதாக ரங்கேஸ்வரன் பெருமிதம்….! ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய கொள்கைகளை ஏற்று தமிழ் கட்சிகள் செயற்படுபடுவதாக ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய இந்திய தூதுவரை சந்தித்த அனைத்தி தமிழ் கட்சிகளும், 13 வது திருத்த... Read more »
உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. வற் வரி அதிகரிப்பினால் உள்ளூர் முட்டை உற்பத்திச் செலவு 8 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் அதனாலேயே முட்டை ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அச்... Read more »
இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுன் 168,050 ரூபா ஆகவும், 24 கரட் தங்கப் பவுன் 183,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. Read more »
மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகளுக்கு சாதகமான நேரமாக இருக்கிறது. கடன் பாக்கிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இன்று எந்த ஒரு வேலையும் கவனமாக செய்யவும். இல்லை எனில் அலுவலகத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தில் அல்லது வெளியில் ஒருவருடன் தகராறு ஏற்படலாம். அதனால்... Read more »
தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று வெறும் 26 நாட்கள் மாத்திரமேயான நிலையில் யாழ்ப்பாணம் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நவக்கிரியை பூர்வீகமாகக் கொண்ட குறித்த இளைஞர் அல்வாய் மனோகரா பகுதியில்... Read more »
பிரான்ஸ் விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது கார் மோதியதில் 30 வயது மதிக்கப்பத்தக்க பெண்ணொருவரும் அவரது 12 வயது மகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த பெண் விவசாயியின் கணவர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுளளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமலியர் தோட்டத்தில் பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் லெமலியர் தோட்டத்தை சேர்ந்த பி.சத்தியவாணி (வயது 36) என்பவர்... Read more »
கடந்த வருட வெள்ளப்பெருக்குக் காரணமாக கடந்த வருடத்தில் ஏற்பட்ட பயிர்களுக்கான சேதம் குறித்த அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். நில்வளா கங்கையில் ஏற்பட்ட... Read more »
பெரும்பாலான கனேடிய மக்கள் தங்களன் தனிப்பட்ட தரவுகள் பொதுவெளியில் பகிரப்படுவதாக உணர்வதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், முன்னெப்போதும் இல்லாதளவுக்கு தற்போது தனிப்பட்ட தரவுகள் அதிகம் பகிரப்படுவதாக கனேடிய மக்கள் உணர்கின்றனர். இன்டரெக் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த கருத்து... Read more »
எதிர்காலத்தில் கொரோனா வைரஸை விட இருபது மடங்கு ஆபத்தான வைரஸை உலக நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. Disease X என அடையாளப்படுத்தப்படும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து தொற்றுநோய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென உலக... Read more »