இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.

மன்னார் ஜோசப் வாஸ் நகர் பங்கு மக்களால் அமைக்கப்பட்ட மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறந்து வைப்பு. மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் நினைவுச் சிலை... Read more »

08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு

மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த மின்வெட்டுகளில் பெரும்பாலானவை மிகவும்... Read more »
Ad Widget

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (08) மழை நிலைமை அதிகரிக்கும் எனவும், வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்... Read more »

கனடா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் டொரோன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்க நாளை (09) பனிப்புயல் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளதுடன், சீரற்ற காலநிலை எதிர்வரும் புதன்கிழமை வரை நீடிக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பனிப்பொழிவானது சுமார் 15 சென்றிமீற்றர்... Read more »

2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் வெற்றி

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய... Read more »

இலங்கை vs சிம்பாப்வே, 2 ஆவது ஒருநாள் போட்டி முன்னோட்டம்!

இலங்கை – சி ம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெறுகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தற்போது... Read more »

பங்களாதேஷில் தீ தங்குமிடத்தை இழந்த ரோஹிங்கியர்கள்

பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கிய அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலைத் தொடர்ந்து சுமார் 800 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள முகாமொன்றிலே நேற்று (07) அதிகாலை இந்த விபத்து நேர்ந்ததாக பங்களாதேஷ் அகதிகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் சுமார் ஒரு... Read more »

ரணில் நாட்காலியில் அமர கடும் போட்டிக்கனவில் பலர்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்குள் பாரியளவிலான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வேட்பாளர்கள் தொடர்பில் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள், முரண்பாடான சூழலுக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்... Read more »

கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த சுகாதார வேவைகள் சங்கம்

கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் உதவி ஊழியர்களின் அடிப்படை பிரச்சினை மற்றும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கு வழங்கிவரும் உணவு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த 9 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 11ஆம் திகதி வைத்தியசாலைகளுக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபடுப்... Read more »

பெயர் மாற்றினாலும் கொள்கை மாறாதவர்கள் ஜே.வி.பியினர்: ஐக்கிய மக்கள் சக்தி

பயங்கரவாத வரலாறு இருப்பதாலேயே ஜே.வி.பி, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமக்கு பயங்கரவாத வரலாறு இருப்பதாலேயே ஜே.வி.பி. கட்சியானது... Read more »