நடு நடுங்க வைத்த டிமான்டி காலனி 2 ட்ரைலர்

‘டிமான்டி காலனி’ படத்தின் இரண்டாவது பாகத்தின் ட்ரைலர் வெளியாகி நான்கு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தின்... Read more »

ஹமாஸின் பிரம்மாண்ட சுரங்கப் பாதைக்குள் அதிநவீன வசதிகள்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரின் மிகப்பெரிய சுரங்க வழிப் பாதையை இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று கண்டுபிடித்துள்ளனர். காஸாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை, ஹமாஸ் அமைப்பின் மிகப்பெரிய சுரங்க பாதையை கண்டுபிடித்துள்ளது. 4 கி.மீ தூரத்திற்கு பரந்து விரிந்துள்ள... Read more »
Ad Widget

மில்கோ நிறுவன தலைவர் இராஜினாமா

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தமது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார். நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேராவின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு மேலும் ஒருமாத காலம் அவகாசம் காணப்படுகின்றது. இருப்பினும், உள்நாட்டு... Read more »

யாழில் ஹெரோயினுடன் மூன்று போர் கைது

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது இன்று செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை முழுவதும் நேற்று (17) காலை முதல் பொலிஸார் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் போதைப் பொருட்களை கண்டுபிடிக்கும் விசேட தேடுதல்... Read more »

இந்திய மீனவர்கள் பதினான்கு பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை... Read more »

ஹம்பாந்தோட்டையில் அனர்த்த அவசர நிலை

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த அவசர நிலை காரணமாக மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்தநிலையில், 253 குடும்பங்களைச் சேர்ந்த 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பிரியந்த சுமனசேகர தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக... Read more »

யாழ் இசை நிகழ்ச்சி இரத்து : நாடு திரும்ப முடியாத நிலையில் பாடகர் ஹரிஹரன்

கடும் மழை காரணமாக தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்தில் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசைக் கச்சேரியில் கலந்துகொள்வதற்காக இந்தக் குழுவினர் வந்திருந்தனர். எனினும் யாழ்ப்பாணத்தில்... Read more »

சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்

சபரிமலை பக்தர்களுக்காக, சேலம் வழியே சென்னை எக்மோர் – கோட்டயம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-கோட்டயம் சிறப்பு ரயில், டிச., 18, ஜனவரி 1, 29 ஆகிய திகதிகளில் இரவு 10:45 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர்,... Read more »

சரிகமப டைட்டில் வின்னராகினார் கில்மிஷா : பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கியுள்ளார். கடந்த சில... Read more »

சுமந்திரன், சம்பந்தனின் முகமூடியே உலகத் தமிழர் பேரவை

உலகத் தமிழர் பேரவை என்பது கூட்டமைப்பின் முகமூடியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த உலகத்தமிழ் பேரவையின் முகமூடியாக சுமந்திரன்... Read more »