2023 வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளது என பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இந்த விபத்துக்களில் 2,163 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,206 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் ஊனமுற்றோர். டிசம்பர் மாதம்... Read more »
தேசிய நுகர்வோர் விலை சுட்டெணின் பிரகாரம் பணவீக்க விகிதம் 2023 நவம்பரில் 2.8% ஆக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) தெரிவித்துள்ளது. 2023 ஒக்டோபரில் 1.0 வீதமாக பணவீக்கம் பதிவாகியிருந்த நிலையில் ஒக்டோபருடன் ஒப்பிடுகையில் 1.8 வீத அதிகரிப்பாகும். இதற்கிடையில்,... Read more »
செல்போன் ஸ்பீக்கர் நாளாக நாளாக அதன் ஒலியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கும். இதன் காரணமாக ஒருவரை தொடர்புக்கொண்டு பேசுவதில் இருந்து ஆடியோ கேட்பது வரையில் சிரமமாக இருக்கும். ஸ்பீக்கரின் இருந்து சத்தம் குறைவாக கேட்டால் அதில் தூசி படிந்திருக்க வாய்ப்புள்ளது. தூசியை தட்டி... Read more »
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் டெலிகொம் நிறுவன ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக இன்றைய தினம் இடம்பெற்றது. நிறுவன பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்... Read more »
நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைதான 13 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு 5 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆம் திகதியன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது... Read more »
பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவந்த அறிவிப்பின் உண்மைத்தன்மை தொடர்பில் Factseeker உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதாக ஒரு செய்தி வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பகிரப்பட்டு வந்தது.... Read more »
யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 4 வாள்கள், சட்டவிரோத சிகரெட் பெட்டிகள் என்பவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். நெல்லியடி மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றைய தினம் நடாத்திய தேடுதல்... Read more »
பண்டிகை காலத்தை முன்னிட்டு பேருந்து கட்டணங்கள் நூற்றுக்கு 25விகிதம் வரை குறைவடையவுள்ளாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுணு விஜேவர்தன தெரிவித்தார். இதனைடிப்படையில் உதிர்வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில் விசேட விதமாக பேருந்து கட்டணங்கள் குறைப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து 26ஆம்... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 40 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். ஆதிகபட்சமாக, சங்கானை பிரதேச செயலக பிரிவில் 783 குடும்பங்களைச் சேர்ந்த... Read more »
புறக்கோட்டையில் காலாவதியான கிரீம் மற்றும் வாசனை திரவியங்களை தலா 100 ரூபாவிற்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபடுவதனை தடுக்கும் நடவடிக்கையில் நுகர்வோர் அதிகார சபையின் கொழும்பு சோதனை பிரிவு ஈடுபட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் கொழும்பு சோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனை... Read more »