உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபாடு நாட்டுக்குள் நுழைவதனை தடுப்பதற்கு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பாதுகாப்பு ஆய்வு நடவடிக்கைகளை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும் என அரச வைத்திய... Read more »
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் இனவாதிகளை இணைத்துக்கொள்ள வேண்டாம் என்று அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன வலியுறுத்தியுள்ளன. புதிய கூட்டணியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிராக... Read more »
வீட்டில் இருக்கும் பீங்கான்,கோப்பை, சட்டி, பாணைகள் அடகு வைக்கும் நிலைமைக்கு சென்ற பின்னரே அரசாங்கத்தின் பயணம் முடிவுக்கு வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்... Read more »
தேவாலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (24) மற்றும் நாளை (25) ஆகிய இரு தினங்களில் இவ்வாறு விடேச பாதுகாப்பு வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்... Read more »
பாதாள உலகத்தினர் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் பொலிஸாரை தரம் தாழ்த்தி அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் சமூக பொலிஸ் குழுவினருக்கு விளக்கமளிக்கும் வகையில் ஹோமாகமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்... Read more »
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள விமான நிலையத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. Dnata என்னும் துபாய் தேசிய விமானப் போக்குவரத்து அமைப்பின் ஊழியர்களான அவர்கள், நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள ஊதிய பிரச்சனை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி இன்று... Read more »
இலங்கையின் மூத்த நடிகரும் திரைப்பட இயக்குனருமான ரெக்ஸ் கொடிப்பிலி தனது 85வது வயதில் காலமானார். அவரது குடும்ப வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. கொடிப்பிலி 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இரண்டு படங்களைத் தயாரித்தார். அத்துடன், 2019 ஆம் ஆண்டு ஜானாபிமானி கௌரவ விருதும் வழங்கி... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை வரையான ஒரு வார7 காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் போதைப்பொருள பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்குவதுடன், 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு... Read more »
குருநாகல் மாவட்டம் கலகெதர மற்றும் மாவத்தகமை பிரதேசங்களை சேர்ந்த இரண்டு யுவதிகள் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த யுவதிகள் கடந்த முதலாம் திகதி கொரிய மொழியை பயில்வதற்காக குருநாகல் நகரில் உள்ள வகுப்புக்கு சென்றதாகவும் அன்று சென்றவர்கள்... Read more »
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடத்தப்படும் எந்த தேசிய தேர்தலாக இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பெறும் என விசேட புலனாய்வு அறிக்கை மூலம் ஜனாதிபதியிடம் விரிவான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஒன்றரை வருட காலத்திற்குள் தேசிய மக்கள் சக்தியின்... Read more »