மேஷம் வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். ரிஷபம் பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற... Read more »
யாழ்ப்பாணம் குப்பிளானில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளானமை தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று விஜயம் செய்தது. விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் உயரதிகாரிகள் குறித்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய... Read more »
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தாக்கத்தால் ஏற்படும் நீண்டகால சிக்கலாக, எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் வீதம் அதிகரிப்பதற்கு... Read more »
புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மை கஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர். புதிதாக நியமனம் பெற்றுள்ள அதிபர்களாகிய தமக்கு புள்ளியிடல் முறைமையின் கீழ்... Read more »
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் பணி அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. ஜனவரி மாதம் லோவா மாநிலத்தில் முதல் வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால் லோவாவின் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் இந்திய... Read more »
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 2023 இல் நடைமுறைப் படுத்தப்பட்ட திட்டங்கள், அதன் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராய்வு! கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் 2023 ஆம் வருடத்திற்கான இறுதிக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்... Read more »
சீனாவின் தெற்கு கடற்கரை நகரான ஷியாமென்னில் உள்ள மருந்தகம் ஒன்று இரகசியமாக வாடகைத்தாய் சேவை வழங்குவதாக தெரியவந்துள்ளது. இந்த மருந்தகம் வாடகை தாய்மார் மூலம் வருடாந்தம் சுமார் 300 குழந்தைகள் பிறப்பதற்கு உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாதை அடுத்து தொடர்ந்து சம்பவங்கள் தொடர்பாக... Read more »
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி நடராஜ் காண்டீபன், திஸ்ஸ விகாரைக்கு வரும் பக்தர்களிடம் புத்தரின் சம்பிரதாயங்களை பின்பற்றுமாறு கோரிக்கை விடுப்பது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம், எங்களுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரைக்கு சென்று... Read more »
மாவீரர் தினம் அன்று, கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது, சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த வழக்கு, இன்றைய தினம் புதன்கிழமை எடுக்கப்பட்ட போது, கடந்த... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று இன்றைய தினம் கரையொதுங்கி உள்ளது. பௌத்த கொடிகளுடன் குறித்த தெப்பம் கரையொதுங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த தெப்பம் குறித்து மக்கள் மத்தியில குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது Read more »