புதிய இணைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையில் காணப்படும் சீன எரிபொருள் நிறுவனமான சினோபெக், எரிபொருள் விலை மாற்றம் தொடர்பிலான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. முதலாம் இணைப்பு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்... Read more »
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை (நவம்பர் 01) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது, இந்திய வம்சாவளி தமிழர்கள் (IOTs) இலங்கைக்கு வருகை தந்ததன் 200வது ஆண்டு நிறைவை... Read more »
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் 24 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இதனை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, 68, 114 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த... Read more »
மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10% அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் குறித்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு முடியாதுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் தமது உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில்... Read more »
நேற்றைய தினம் (31-10-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக பதிவாகியுள்ளது. ஒக்டேன் 95 ரக... Read more »
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்றவேளை சந்தேக நபர் நேற்றைய தினம் பிற்பகல் (31-10-2023) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது... Read more »
மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்... Read more »
இலங்கையின் அபிவிருத்திக்கு கைகொடுப்பதாக உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவிப்பு. வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடந்த திங்கட்கிழமை (2023.10.30) உலகவங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜெர்டே மற்றும் அவரது குழுவையும் பெண்கள், சிறுவர்கள் துறை சார்ந்த தலைவர்களையும் சந்தித்திருந்தார். வடக்கு... Read more »