உடற் பயிற்சியின் உயிரிழந்த மருத்துவர்

சென்னையில் உடற்பயிற்சி செய்யும் போது 26 வயது பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்த சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயதான அன்விதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்... Read more »

மனைவி வெளிநாட்டில் இருக்கையில் விபரீத முடிவெடுத்த கணவன்!

புத்தளத்தில் வர்த்தகர் ஒருவர் வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் (23-11-2023) ஆனமடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே தற்கொலை செய்து... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 25.11.2023

மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »

இளைஞன் கொலை! ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கைது செய்ய யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன், தாக்குதலுக்கு இலக்காகி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதனாலயே மரணம் சம்பவித்தது என யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தனது சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளார். அதனடிப்படையில் இதுவொரு மனித உயிர்... Read more »

விபத்தில் யுவதி ஒருவர் பலி – தாய், தந்தை, சகோதரி படுகாயம்!

தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் மகள் ஒருவர் உயிரிழந்துள்ளார். கலேவெல நகரில் நேற்று (23) பிற்பகல் தார் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய், தந்தை மற்றும்... Read more »

தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய வழக்கில் திருப்பம்

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிசார் “நியாயமற்ற முறையில்” நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்குச் செலவு தொடர்பான வழக்கு இன்று (24) நீதிபதி சாரா... Read more »

06 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பிரஜைகள் விடுதலை

06 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகளை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்துமாறு சட்டமா அதிபரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வினவியுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக... Read more »

வட்டுக்கோட்டை இளைஞனின் மரண விசாரணை

பொலிஸ் சித்திரவதையில் உயிரிழந்த வட்டுக்கொட்டை சித்தன்கேணி இளைஞன் அலெக்ஸ் குறித்து விசாரணை இன்று நிடம்பெறவுள்ள நிலையில் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனின் நீதிமன்ற விசாரணைகள்... Read more »

சட்டவிரோத மீன் பிடி பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்!

இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் எனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மீனவப்... Read more »

கனேடிய தம்பதியினருக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தற்செயலாக இரண்டு லொட்டரிச்சீட்டுகளை வாங்கியுள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக, இரண்டு லொட்டரிச்சீட்டுகளுக்கும் பரிசு கிடைக்க, ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள் அவர்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Port Moody என்னுமிடத்தில் வாழும் Shannon Von Richter, Karsten தம்பதியருக்கு, தங்கள் நகரத்தைச்... Read more »