சனத் நிஷாந்த தனது மின்சார கட்டணத்தை செலுத்தியமை தொடர்பில் தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து தமக்கு தெரியவந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்த செலுத்திய மின்சாரக் கட்டணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது பெயரில் இதுவரை மின்சாரக் கட்டணம்... Read more »
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை தம்பாட்டி காந்திஜீ நாடக மன்றத்தின் எற்பாட்டில் காந்தி ஜெயந்தி விழாவும் காந்தி அகிம்சை, காந்தி சிந்தனை என்னும் கருப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று காந்திஜீ நாடக மன்றத்தின் கேட்போர் கூடத்தில்... Read more »
2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும்... Read more »
வெல்லவயில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய... Read more »
உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு நேற்று (02) பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இடம்பெற்றது. சுமார் 100க்கும் அதிகமாக அறுவடை செய்யப்பட்ட டொம் டேசி மாம்பழ இனங்கள் முதற்கட்டமாக அதிதிகளால் உத்தியோகபூர்வமாக அறுவடை செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.... Read more »
பன்னாலையில் குருபூசையும் சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது. சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிகாமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 26 ( கலிக்கம்ப நாயனார் )... Read more »
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்றைய தினம் (03-10-2023) முற்றாக முடக்கின. யாழ்ப்பாணம் நீதிமன்ற செயற்பாடுகளும் முற்றாக முடக்கம் இதேவேளை, நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக அவர்... Read more »
S.R.Karan தற்பொழுது யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் கட்டப்பட்டுவரும் ஒரு நிர்மாண வேலை மிகவும் துரிதமான வேகத்தில் நடைபெற்று வருவதாகப் பரவலாகப் பேசப்பட்டுவரும் வேளையில் இவ்வொப்பந்தமானது திடீரென முடிவுறுத்தப்பட்டதாக அறிய நேரிட்டுள்ளது. இக்கட்டடத்தை தங்கள் நிறுவனம் நிர்மாணித்து வந்ததாக அறிந்து அதன் காரணத்தை அறிய உங்களை... Read more »
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசிய கட்சிகளினால் நாளையதினம் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் வெற்றி அளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர்... Read more »
தமிழ்த் தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து நாளை எற்பாடு செய்துள்ள பேரினவாத அடக்குமுறைக்கு ஏதிரான மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நடவடிக்கை இன்று யாழ். சுன்னாகம் மத்திய பேருந்து நிலையம், சந்தைப்பகுதிகளில் ஆரம்பமானது. இதனை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (புளொட்) தர்மலிங்கம்... Read more »