சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எமவும் அவர் கூறினார். இது... Read more »

யாழ் ரிக்ரொக் அழகி மீது மோசடி வழக்கு பதிவு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞருக்கும் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட அறிமுகத்தை தொடர்ந்து கடந்த... Read more »
Ad Widget

குறைக்கப்படும் வட்டி வீதங்கள்

கொள்கை வட்டி வீதங்களை இலங்கை மத்திய வங்கி குறைத்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை நேற்று (04.10.2023) மாலை கூடியிருந்தது. இதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட வட்டி வீதம் இதற்கமைய துணைநில் வைப்பு வசதி வீதம் 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான... Read more »

யாழில் இருந்து சர்வதேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறியமை மூலம் இலங்கை நீதி இல்லாத நாடு என்பது நிரூபணம் ஆகிவிட்டதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்றையதினம்... Read more »

“சிறுபான்மையின நீதிபதியை அடக்கும் பெரும்பான்மை இனம் “

தம் இனம் சார்ந்த தீர்ப்புக்களை வழங்க முடியாமல் போய்விடும் என்பதற்காகவே சிறுபான்மையின நீதிபதியினை மத்திய பெரும்பான்மை யினர் அடக்குகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன்... Read more »

கொழும்பிற்கு குண்டு தாக்குதல் அச்சுறுத்தல்

கொழும்பு பிரதேசத்திலுள்ள சில இடங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்படும் தகவல் தொடர்பில் முழுமையான அறிக்கையை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று இந்த உத்தரவை... Read more »

மின் விசிறியில் மோதுண்டு பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

புஸ்ஸல்லாவை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், வகுப்பறையின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் மோதுண்டு, பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பாடசாலை மைதானத்தில் நேற்றைய தினம்(04.10.2023) சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது, குறித்த மாணவன் வகுப்பறைக்கு சென்று, சக மாணவர்களுடன் மேசை மீது ஏறி... Read more »

பதினாறு வயது சிறுமிகள் இருவர் மாயம்!

கடந்த 48 மணித்தியாலங்களில் 5 சிறுவர்கள் உட்பட 11 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பிலான முறைப்பாடுகள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள மெஹேனி பௌத்த மடத்தில் கல்விகற்ற பதினான்கு மற்றும் பதினைந்து வயதுடைய பிக்குகள்... Read more »

நாட்டிலுள்ள எட்டு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச் சிரமங்களுக்கு உள்ளான சிறார்களுக்கு 8 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த தகவலை காலி கிந்தோட்டை ஸாஹிரா வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து... Read more »

மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை மஹிந்த ராஜபக்ச

ஆட்சிக்கு மீண்டும் வரும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய தலைமைத்துவத்துடன் கட்சி ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இன்றையதினம் (04-10-2023) காலை கொழும்பு கோட்டை ஸ்ரீ சம்புத்தாலோக... Read more »