1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம்

தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய மின்சார அமைப்பிற்கு தினமும் 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் சூரிய சக்தி மின் அமைப்பு ஒன்றை அமைக்க நடவடிக்கை... Read more »

தமிழ் எம். பிமார் சபையின் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட வேண்டும்! சபா குகதாஸ்

தமிழ் எம். பிமார் சபையின் உள்ளும் புறமும் தொடர்ந்து போராட வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   தமிழ்த் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வெற்றுக் கதிரைகளைப் பார்த்து பேசுவதை எதிர்வரும் நாட்களில் குறைத்து... Read more »
Ad Widget

இஸ்ரேலிய நெருக்கடி தொடர்பில் அமைச்சரவைக்கு ஜனாதிபதி விளக்கம்

இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) அமைச்சரவைக்கு அறிவித்தார். அமைச்சரவைக்கு விசேட அறிவிப்பொன்றை முன்வைத்த ஜனாதிபதி, இஸ்ரேலில் பணிபுரியும்... Read more »

போலித் தமிழ்த் தேசியவாதிகள் மீது சிவசேனை சீற்றம்!

400 வருடங்களுக்கு முன் பறங்கிகளின் படையெடுப்பின் போது உலகத்தில் உள்ள இந்துக்கள் பாரிய மனித அவலத்தை சந்தித்தார்கள்.  ஆனால்,  இன்று பெரும்பாலானோர் சுயமரியாதை, சுய உரிமை, இனவழிப்பு செய்த பறங்கிகளைத் தட்டிக்கேட்கும் அளவில் பிரமித்துள்ளார்கள் என சிவ சேனையின் சிவதொண்டன் பாலசிங்கம் ஜெயமாறன் தெரிவித்தார்.... Read more »

ஹர்த்தால் எப்போது? தமிழ்த் தேசிய கட்சிகள் யாழில் ஆராய்வு!

ஹர்த்தால் எப்போது? தமிழ்த் தேசிய கட்சிகள் யாழில் ஆராய்வு! முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்று இணைந்து வடக்கு –  கிழக்கு ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் திகதி தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்றைய தினம்... Read more »

மன விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!மானிப்பாயில் சம்பவம்!!

மன விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!மானிப்பாயில் சம்பவம்!! யாரும் தனக்கு இல்லை என்று கிணற்றுக்குள் விழுந்த முதியவரை மானிப்பாய் பொலீசாரும் மக்களும் காப்பாற்றி அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சில காலமாக தனிமையில் தான் செல்வச்சன்னதி ஆலயத்தில் இருந்ததாகவும் தனக்கு என்ன செய்வதென்று... Read more »

யாழில் 16 வயது மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழில் 16 வயது மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! யாழில் நேற்று முன்தினம் (07-10-2023) தவறான முடிவெடுத்து மாணவன் ஒருவன் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற... Read more »

மயிலத்தமடு போராட்டப் பகுதியில் பறக்கும் ஹெலிகாப்டர் – அப் பகுதியில் பதற்றம்!

மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் அப்பகுதியில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வானில் ஹெலிகாப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை... Read more »

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) தலைமைப் பதவி இலங்கைக்கு

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) தலைமைப் பதவி இலங்கைக்கு – இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் 23ஆவது அமைச்சர் மட்ட கூட்டம் ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை... Read more »

மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றாக சுகப்படுத்தலாம்

மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றாக சுகப்படுத்தலாம் – தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ சுக வனிதையர் மற்றும் புற்றுநோயினை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வதற்கான மத்தியஸ்தானங்களுக்கு மேலதிகமாக நாடாளாவிய ரீதியில் சத்திரசிகிச்சை நிபுணர்களின் கீழ் 30 புற்றுநோய் சிகிச்சை நிலையங்கள்... Read more »