சிறந்த விமான சேவைக்கான விருதை வென்ற ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸ் நிறுவனம்

ஸ்ரீலங்கன்’ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெற்காசியாவின் சிறந்த விமான சேவைக்கான விருதை வென்றுள்ளது. இந்த விருது இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா விருது விழாவில் வழங்கப்பட்டது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறந்த வணிக வகுப்பு விருதையும் வென்றுள்ளது. விமான நிறுவனங்கள் மற்றும் விமானத் துறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட... Read more »

சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் நிலையில் கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக சந்தையில் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சமீபகாலமாக... Read more »
Ad Widget

தமிழர் பகுதியில் பிரபல ஹோட்டலில் உணவு வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருகோணமலை நகரில் உள்ள பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சோற்று பார்சல் ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். இந்நிலையில் சாப்பிட பார்சலை பிரித்தவருக்கு அதில் மட்டத்தேள்... Read more »

காதல் விவகாரத்தால் கொல்லப்பட்ட நபர்

மாத்தளை – இரத்தோட்டை, நிக்லோயாவத்த பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை நேற்றைய தினம் (18-10-2023) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.... Read more »

நபர் ஒருவரின் இறுதிச் சடங்கை பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் கழுத்தை கைவிலங்கினால் நெரிக்க முயற்சித்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் (18-10-2023) பிற்பகல் இடம்பெற்றிருந்தன. குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த 22... Read more »

இன்றைய ராசிபலன்19.10.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி... Read more »

ஓட்டமாவடி ஆற்றுப்பகுதியில் நடமாடிய காட்டு யானைகளை துரத்தியடிப்பு

கடந்த சில தினங்களாக பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலாக காவத்தமுனை-ஓட்டமாவடி ஆற்றுப்பகுதியில் நடமாடிய காட்டு யானைகளை துரத்தியடிக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. அக்கீல் அவசர சேவைப்பிரிவின் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நியாஸ்தீன் ஹாஜியார் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு முன்னெடுத்த முயற்சியின் பயனாக களத்துக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள... Read more »

முதலிடத்தை தனதாக்கிய நியூசிலாந்து

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினாறாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது. இந்தியா, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குழு நிலைப்போட்டிகளின் நான்காம் கட்டம் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஓட்டங்களினால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 289... Read more »

பணப் பரிசு பெற்றது மயிலணி சைவ வித்தியாலயம்

கடந்த வாரம் மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற விவசாயக் கண்காட்சியின் போது சிறந்த முறையில் முயற்சியாண்மையுடன் கூடிய பாடசாலைத் தோட்டத்தை பாடசாலை வளாகத்தில் அமைத்ததுடன், சமூகத்திலும் விவசாய நவீன தொழில்நுட்பங்களை பரவலடையச் செய்தமை, மாணவர் ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்டல் மேற்கொண்டமை போன்றவற்றை கருத்தில் கொண்டு... Read more »

ஹர்த்தால் – கடையடைப்பு தொடர்பில் மாவை விடுத்துள்ள அறிவிப்பு

எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சோ.மாவைசேனாதிராஜா தெரிவித்துள்ளார்.   முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக... Read more »