பள்ளி பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைத்த குழு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள்... Read more »
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு மர்ம நபர் ஒருவர் இன்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவரை... Read more »
உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி... Read more »
காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது. அதன்படி இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இஸ்ரேலில் தங்கி இருப்பவர்களின் தகவல்களை சேகரிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (24.10.2023) இடம்பெற்றதுடன் இன்றும் (25.10.2023) இடம்பெறவுள்ளதாக நிமல் பண்டாரத் தெரிவித்துள்ளார். அதன்படி... Read more »
முல்லைத்தீவு- நீராவிப்பிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவரின் சடலம் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்றையதினம் (24 ) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 23 வயதுடைய கீதா முள்ளியவளை... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்து விட்டு திரும்பிய முதியவரை திங்கட்கிழமை (23) ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முதியவர் திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று... Read more »
பீடி இலை இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிகளினால் அரசாங்கத்திற்கு இழந்த வரித் தொகையை உரிய முறையில் மீளப்பெறுவதற்கு வரித் திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பீடி இலை வரி ஒரு கிலோ பீடி இலைக்கு 5,000... Read more »
நேற்றைய தினம் (24) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. சரஸ்வதி பூஜை விமான நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குறித்த பூஜை வழிபாட்டில், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சுங்கத்துறையினர், விமான படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளதோடு இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்திற்குள் மது போதையில்... Read more »
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்தோடு இருவரும் கணிசமான நேரம் நீண்ட கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு... Read more »