கணவன் வாங்கிய கடனை கொடுக்காததால் மனைவியை சித்திரவதை செய்த நபர்கள்

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் கடனாக வாங்கிய 1,500 ரூபாயை திருப்பிக் கொடுக்காததால் தலித் சமூகத்தை சேர்ந்தவரின் மனைவியின் ஆடையை களைந்து சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பீகார் மாநிலம் – பாட்னா மாவட்டம் மோசிம்பூர்... Read more »

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட இருக்கும் தொழிற்சங்கப் போராட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் (11.10.2023) ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. முறையற்ற வரிக்கொள்கை, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க சுகாதார அமைச்சருக்கு எதிர்வரும் (11.10.2023) ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அவர்கள்... Read more »
Ad Widget

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்! நாட்டைவிட்டு வெளியேறினார்¡¡

உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து, நாட்டை விட்டு வெளியேறினார்! குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட... Read more »

வடமாகாண சுற்றுலா தின நிகழ்வுகள் நாளை யாழில்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண சுற்றுலா தின நிகழ்வுகள் நாளை 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளதாக வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

விவசாய மின்மானி வாடகை கட்டணம் குறைக்கப்படும்! அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம்

தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள விவசாய மின்மானி வாடகை கட்டணம் முன்னர் அறவிடப்பட்ட 300 இற்கும் குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்... Read more »

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை! ஐ. நாவில் கஜேந்திரகுமார் எம்.பி.

சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பாரப்படுத்த வேண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார் எம். பி. வலியுறுத்தல். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள் தொடர்பில்  இடம்பெற்ற விடயம் 4 ன் கீழான பொது விவாதத்தில் கலந்து... Read more »

வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா

யாழ் வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று (28) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகோற்சவத்தில் இன்று அதிகாலை வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று வல்லிபுரப் பெருமான் காலை 8 .45 மணியளவில் தேரில்... Read more »

தனுஷ்க குணதிலக்க விடுதலையானார்

அவுஸ்திரேலியா பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் வழக்கு இன்று சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சாட்சி... Read more »

தென் இந்திய சினிமாவில் கால் பதிக்கும் ஈழத் தமிழர்!

தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் “சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்தில் பாடல் ஒன்றை ஈழத் தமிழர் பூவன் மதீசன்.” எழுதியுள்ளார். நாடன இயக்குநரும், நடிகருமான ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double... Read more »

இன்றைய ராசிபலன்28.09.2023

மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தை யின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ் வீர்கள். சிலருக்கு எதிர்பாராத... Read more »