இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் சுமார் 9700 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியரான வசந்த அத்துக்கோரல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் புள்ளி விபரவியல் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 3,406 பேர் தற்கொலை... Read more »

மத்திய கிரீஸ் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்திய கிரீஸில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு காணாமல் போனதாகக் கருதப்பட்ட நான்கு பேரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கு தெசலியில் உள்ள கார்டிட்சா நகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் மூன்று உடல்கள்... Read more »
Ad Widget

அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இன்று திங்கட்கிழமை (செம்டம்பர் 11) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.2925 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரின் விற்பனை விலை ரூபா 327.6048 ஆகவும் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று... Read more »

ஜந்தாவது நாளாக இடம்பெறும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று (11) ஐந்தாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகிறது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு... Read more »

பசிலை சந்தித்த ஜனாதிபதி

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட ஒரு வெளிப்படையான நடவடிக்கையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரான பசில் ராஜபக்சவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரை நேற்றைய தினம் சந்தித்து 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்... Read more »

காலை உணவாக இதனை மட்டும் உட்கொள்ள கூடாதாம்

காலை என்பது நாளின் மிக முக்கியமான நேரம். நாளின் தரத்தை தீர்மானிப்பதில் அதிகாலை நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்து இல்லாத அதிக கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரையுடன் கூடிய விரைவான உணவை உண்பது ஆற்றல் அளவைக் குறைத்து நாள் முழுவதும் மந்தமானதாக இருக்கும்.... Read more »

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 09 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடியில் தீ விபத்து!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதியோர் இல்ல வீதியில் இன்று (11) மதியம் பாரியளவில் பரவிய தீ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரினால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இன்று திங்கட்கிழமை மதியம் வழமை போன்று வெற்று காணி... Read more »

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை!

கொழும்பு பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடையே போதைப்பொருள் பாவனை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இதனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் சமூக சூழலும் சீர்குலைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்... Read more »

நாட்டுக்கு வந்த ரஷ்ய பிரஜை மீது தாக்குதல்

ஹபராதுவ, தல்பேயில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில் வைத்து ரஷ்ய பிரஜை ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய 4 ரஷ்ய பிரஜைகளை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த 39 வயதான ரஷ்ய பிரஜை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக... Read more »