நாட்டில் விலங்குகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த சில வருடங்களில் நாய்கள் தவிர்ந்த ஏனைய விலங்குகள் கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் (நீர் வெறுப்பு நோய் அல்லது வெறிநோய்) பற்றி அறியாமையே மரணங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சின் வெறிநோய் தடுப்புப்... Read more »

நெடுந்தீவில் குடிநீர் திட்ட வசதி!

நெடுந்தீவில் பதினைந்து குடும்பங்களுக்கு இரண்டே கால் லட்சத்துக்கு குடிநீர் திட்ட வசதி.! நெடுந்தீவு மக்கள் நீண்ட காலமாக குடிநீருக்கு பெரும் கஷ்டப்பட்டு வரும் நிலையில்,கடல் நீரை சுத்திகரித்து,குடிநீராக வழங்கி வரும் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கான குழாய்வழி குடிநீர் இணைப்பினை பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு... Read more »
Ad Widget

ஆபத்தான நிலையில் இருக்கும் இந்தோ பசுபிக் பிராந்தியம்!

இந்தோ பசுபிக்கில் முன்னர் காணப்பட்ட நிலையை விட தற்போது மோதல் இடம்பெறுவதற்கான ஆபத்துக்கள் அதிக அளவில் உள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். பல வருடங்களிற்கு முன்னர் காணப்பட்டதை விட பிராந்தியத்தில் மோதலிற்கான அதிக ஆபத்து காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். உலகம்... Read more »

மாணவர்களை கல்விற் கல்லூரியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கல்வியியல் கல்லூரிகளுக்கு 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இணைத்துகொள்ள இருக்கிறோம். அதேபோன்று 2021ஆம் ஆண்டு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி அறிவிப்பு ஓர் இரு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கடந்த... Read more »

கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென உயிரிழப்பு!

அனுராதபுரத்தில் கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு நகரிலிருந்த தேவையின் நிமித்தம் அங்கு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர் அந்தப் பகுதியில் சைக்கிளை நிறுத்திவிட்டு கதிரையில் அமர்ந்திருந்த வேளையே... Read more »

யானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு!

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (20.09.2023) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் கந்தளாய் – வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த தெபிலியனகே விமலரத்ன (69 வயது) எனவும் தெரியவருகிறது. பொலிஸார்... Read more »

ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2021ஆம் ஆண்டுக்கான ஆசிரிய ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நேற்று (20) வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதன்படி,... Read more »

தங்க நிலவரம்

நாட்டில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. இதன்படி, நேற்று (20-09-2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின்... Read more »

பொலிஸ் அதிகாரியிடம் மோசமாக நடந்து கொண்ட பெண்ணிற்கு நேர்ந்த கதி!

பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியை திட்டியதாகக் கூறப்படும் பெண் ஒருவர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ஹெட்டிபொல நீதவான் பிறப்பித்துள்ளதுடன், குறித்த பெண் ஹிங்குராக்கொட, தனயாம வீதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.... Read more »

இன்றைய ராசிபலன்21.09.2023

மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தை யின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ் வீர்கள். சிலருக்கு எதிர்பாராத... Read more »