நீர் கட்டணம் அதிகரிப்பு!

நாட்டில் நீர் கட்டணம் ஆகக்குறைந்தது 50 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த கட்டண உயர்வு நேற்றைய தினம் (02-08-2023) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

மனைவி வெளிநாடு சென்ற துயரம் தாங்க இயலாமல் விபரீத முடிவெடுத்த கணவன்

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தை தாங்க முடியாமல் கணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கிரியெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த (01-08-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சம்பவத்தில் சிறிசமன்புர கரந்தனையைச் சேர்ந்த 37 வயதுடைய 2 பிள்ளைகளின்... Read more »
Ad Widget

தென்னிலங்கையில் அரங்கேறிய கொடூரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜவர் தற்கொலை!

தென்னிலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரி, சகோதரர்கள் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, அனுராதபுரம் – எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவத்தில் 24 வயதான துசித... Read more »

இன்றைய ராசிபலன்கள் 03.08.2023

மேஷ ராசி அன்பர்களுக்கு தன லாபம் உண்டு. பண விவகாரங்களில் பணம் இரட்டிப்பாகும். இன்று மனதிற்கு நிறைவும், சந்தோஷமும் ஏற்படும். சுப செலவுகள் உண்டு. எதிர்மறை உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்கள் உங்களை ஆதிக்கம் செலுத்த விட வேண்டாம். இலக்கை அடைய கடுமையாக முயற்சி செய்ய... Read more »

புதிய சட்டத்தை 6 மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

தற்போதைய மருத்துவச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, சிறந்த சுகாதார சேவை மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தற்கான புதிய சட்டத்தை ஆறு மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். Read more »

வல்வைப் படுகொலைகளின் 34 -ம் ஆண்டு நினைவேந்தல்

யாழ். வல்வைப் படுகொலைகளின் 34 -ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை , அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். Read more »

போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டிக்கு தீர்வு கிடைக்காது! EPDP

போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டிக்கு தீர்வு கிடைக்காது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு! தையிட்டி விவாரை விவகாரதுக்கு ஒவ்வொரு போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் எந்தவிதமானக தீர்வும் கடைக்கப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள்... Read more »

வடமாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணம்

செப்டம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வடமாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்க இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன ஜனாதிபதி... Read more »

150 கிலோ கடல் ஆமை உயிருடன் மீட்பு – வாகன சாரதி கைது!

மன்னாரிலிருந்து வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்ட கடல் ஆமை உயிருடன் மீட்பு – வாகன சாரதி கைது! மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை... Read more »

சஜித் கூட்டணிக்கே தலைவர் எனக்கு அல்ல ; மனோ கணேசன்

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனகச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார் என தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை எதிர்பார்க்கலாம் என்றார். யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஊடகங்களின் கேள்விக்கு... Read more »