நாட்டை விட்டு 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளியேற்றம்!

இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறியுள்ளார். இதுத் தொடர்பில் கொழும்பில் (01.08.2023) அன்றைய தினம் சந்திப்பொன்று... Read more »

முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல்!

முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (03) காலை மத்துகம நகரில் வைத்து குமார வெல்கம மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரக்கறிக் கடையில் வாக்குவாதம் மத்துகம நகரிலுள்ள மரக்கறிக் கடையொன்றில்... Read more »
Ad Widget

தமிழர் பகுதியில் பெண் பார்க்க சென்று 18 இலட்ச ரூபாய் மோசடி

கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண்ணொருவரை பெண் பார்க்க சென்றுள்ளார். இளைஞன் பெண்ணை பார்த்து சென்ற சில நாட்களில் இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில் தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும் தன்னை இப்பெண்ணின் சகோதரர்... Read more »

காத்தான்குடியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு!

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடி பள்ளிவாசல்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை நினைவுக் கூறும் வண்ணம் காத்தான்குடி பிரதேசமெங்கும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், பொது... Read more »

எட்டு மாதங்களின் பின்னர் நாட்டை வந்தடைந்த பிரபல தொழிலதிபரின் சடலம்!

இந்தோனேஷியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை கோடீஸ்வர வர்த்தகரான ஓனேஷ் சுபசிங்கவின் சடலம் படுகொலை செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமை (1) இரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். ஜகார்த்தாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் இலங்கை கோடீஸ்வர வர்த்தகரான... Read more »

யாழ் பல்கலைகழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மாணவி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவியே இவ் விபரீத முடிவை எடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ் பல்கலைக்கழத்திற்கு அண்மையில்... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் இலவச கண் சத்திரசிகிச்சை!

யாழ் போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சையினை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்திரசிகிச்சை திட்டமானது ஐக்கிய இராச்சியத்தின் Assist RR நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்படுவதுடன் சத்திர... Read more »

யாழில் பறிபோகும் நிலையில் பிரபல முருகன் ஆலயம்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர்... Read more »

ஹம்பலாந்தோட்டையில் நில அதிர்வு!

ஹம்பலாந்தோட்டை பாரகம மஹர எனுமிடத்தில் புதன்கிழமை (02) இரவு 7.20 மணியளவில் நிலம் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். திடீரென வீட்டின் உள்பகுதி பலத்த சத்தத்துடன் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த சில ஓடுகள் தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகக் குறுகிய காலத்தில்... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மேற்கொள்ளப்பட இருக்கும் திருத்தம்!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். Read more »