யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனம் தெரியாத விசமிகள் சிலரால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (03) இரவு வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு இனம் தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் உரிமையாளரால்,... Read more »
தொலைப்பேசியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக சீனா 18 வயதுக்குட்பட்டவர்கள் தொலைப்பேசியை பயன்படுத்துவது தொடர்பில் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதற்கமைய, சீனாவில் 8 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நாளொன்றில் 40 நிமிடங்களும், 8 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு மணித்தியாலமும் 16 முதல்... Read more »
தமிழ் மக்களின் மிகப்பெரும் துயரம் கஜேந்திரகுமார் குழு – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு! தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கின்ற அல்லது கிடைக்க வருகின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றையும் குந்தகம் விளைவித்து அதில் தமது சுயலாபம் கண்டுவரும்... Read more »
சுன்னாகம் மயிலணி சைவ மகா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை ……………………….. பாடசாலையின் விவசாயக்கழகமும், ஆரம்பப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்கள் இணைந்து மயிலணி முருகமூர்த்தி கோவில் முன்றலில் சிறுவர் சந்தை ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இச்சந்தையில் வலிகாமம் வலயக் கல்வி அலுவலக... Read more »
மாமன்னன் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த ஜூன் 29-ம் தேதி வெளிவந்த மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர். இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் எனப் பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படம்... Read more »
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிப்பொது முகாமையாளர் ஒருவர் பெருந்தொகை பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தகப்பிரிவின் சம்மந்தப்பட்ட அதிகாரி மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தின்... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 சதவீதமான காடுகளிற்கு மேலதிகமாக 5 சதவீதமாக புதிய காடுகளை உருவாக்குவதற்கு வனவளத்திணைக்களம் பரிந்துரை செய்துள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 11798 ஹெக்டெயர் பரப்பில் காடுகளை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமையினால் இது மாவட்டத்தின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளதாகவும் விசனம் எழுந்துள்ளது. முல்லைத்தீவு... Read more »
இலங்கையில் லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி மாதாந்த கட்டண திருத்தத்தின் பிரகாரம் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பான விலைகள் இன்று (04.08.2023) அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது உலக... Read more »
பொலன்னறுவையில் அரிய வகை மீன் இனம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பெலெட்டியா ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவருக்கு சுமார் இரண்டரை அடி நீளமுள்ள இந்த மீன் கிடைத்துள்ளது. நேற்று மாலை இந்த மீன் விலையில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தினசரி மீன் பிடி நடவடிக்கையில்... Read more »
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் முச்சக்கரவண்டிகளை ஒற்றைச்சக்கரத்தில் செலுத்தி சாகசம் காட்டிய இரு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் மல்லியப்பு பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று ஆபத்தான முறையில் முச்சக்கர... Read more »

