தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது கடந்த 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகி இருந்தது. அந்தவகையில் போராட்டமானது நேற்றும் தொடர்ந்தது. நேற்று போயா தினம் ஆகையால் திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் நடத்துவதற்கு சிங்கள பௌத்தர்கள் விகாரைக்கு வந்தபடியால்... Read more »
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே... Read more »
களுத்துறை மாவட்டம் முழுவதிலும் உள்ள 24 சதொச கடைகளில் நாளொன்றுக்கு 35 ரூபாவாக விற்பனை செய்யப்படும் முட்டையின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட சதொச முட்டை விற்பனையால் சாதாரண கடைகளில்... Read more »
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களின் அடிப்படையில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதிப்பத்திர முறைமையை... Read more »
இலங்கையில் உள்ள ஒரு பிரதேசத்தில் 22 கிலோமீற்றர்கள் கர்ப்பிணி மனைவியை சுமந்துகொண்டு கணவன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டு காலி ஹினிதும பிரதேசத்தில் இடம்பெற்றது. அனால் இப்போது குறித்த... Read more »
இலங்கையில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்றைய தினம் (30-08-2023) திறந்து வைத்துள்ளது. இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இணைந்து கொண்ட சீனாவின் சினோபெக் நிர்வாகத்திடம், கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ளூர் முகாமையாளரால் நடத்தப்பட்டு வந்த எரிபொருள்... Read more »
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை திருத்தும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும்... Read more »
தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பாடிவரும் இலங்கை தமிழ் சிறுமியான அசானியின் சொந்த ஊரான நயாப்பன தோட்டத்தை நவீன கிராமமாக மாற்றியமைக்க கனேடிய நபரொருவர் முன்வந்துள்ளார். அத்தோட்டத்தில் உள்ள மக்களுக்கு தனிவீடுகளை அமைத்துக்கொடுப்பேன்.” என குறிப்பிட்டுள்ளார். கண்டி புசல்லாவ, நயாப்பன தோட்டத்தை நவீன... Read more »
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.... Read more »
சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் எங்கள் குரல்களைச் செவிமடுக்கத் தயாரில்லை. போதாததற்கு தமிழ் வாக்குகள் இல்லாமலேயே வெல்லலாம் என்ற வெறி அவர்களுக்கு ஊட்டப்பட்டால் தமிழர்கள் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்? இவ்வாறு,... Read more »