ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!

பதுளை – மஹியங்கனை வீதியில் ஆசிரியர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தப்... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன் மீண்டும் பதற்றம்!

கொழும்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்தமதகுருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றநிலையேற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் நேற்றையதினமும் பௌத்தமதகுருமார் அடங்கிய குழுவொன்று... Read more »
Ad Widget

உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள்

உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும் அதை குறையாமல் பார்த்துக்கொள்ளவும் ஒரு சில பழங்களும் காய்கறிகளும் உதவும். கோடை காலம் மட்டுமன்றி, பொதுவாகவே சிலருக்கு உடலில் சூடு அதிகரிக்கும். இதனால் உடல் எடை இழப்பு, நோய் சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். இதனால் அதிக சோர்வு, சரும... Read more »

யாழில் கனடா வாழ் புலம்பெயர் தமிழர் செய்த இழிவான செயல்

யாழில் அயல்வீட்டு அரச உத்தியோகஸ்தரான பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய 60 வயதை கடந்த புலம்பெயர் தமிழர்மீது சுடுநிர் ஊற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் யாழ் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கனடா வாழ் புலம்பெயர்... Read more »

மன்னார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு!

மன்னார்- முள்ளிக்கண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரண்டு குடும்பஸ்தர்களின் சடலங்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (24.08.2023) இடம்பெற்ற நிலையில், சடலங்கள் இன்று (26.08.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிக்கிரிகைகள்... Read more »

தமிழர் கரங்களை விட்டு செல்லும் உப்பளம்

தமிழர் தாயகத்தின் ஒரு முக்கிய வளம் எப்படி தமிழர் கரங்களை விட்டுச் சென்று கொண்டிருக்கின்றது என்பதற்கு ‘ஆனையிறவு உப்பளம்’ மற்றொரு உதாரணம். ஒரு காலத்தில் இலங்கை முழுவதற்குமான உப்புத் தேவையைப் பூர்த்தி செய்துவந்த ஒரு உப்பளம், பல்வேறு இரசாயனப்பொருட்களும், இரசாயன மூலப்பொருட்களும் உருவாகக் காரணமாக... Read more »

விடுமுறை வழங்காத காரணத்தால் வேலையை இராஜினாமா செய்த பொலிஸ் கான்ஸ்டபிள்

பொலன்னறுவையில் ஆராச்சிக்கட்டுவ பகுதி பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். பொலன்னறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் வசிக்கும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பொலிஸ் சேவையில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக... Read more »

பள்ளத்தாக்கில் விழுந்த வேன்

ஹட்டன் – ‌நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் இன்று (26) காலை 5 மணி அளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதி... Read more »

தங்கத்தின் இன்றைய நிலவரம்

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்க விலை அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து... Read more »

ரயிலின் மிதிபலகையில் பயணித்தவருக்கு நிகழ்ந்த சோகம்!

ரயிலின் மிதிபலகையில் நின்று பயணித்த நபர் ஒளி சமிக்ஞை கம்பத்துடன் மோதி படுகாயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது. மருதானையில் இருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதத்தின் மிதிபலகையில் நின்று பயணித்தபோதே வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக... Read more »