நாடாளுமன்றத்தில் பணிப்பெண்களாக கடமையாற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக நாடாளுமன்ற உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில முக்கிய அதிகாரிகளிடம் இருந்து முறைகேடுகள் நடப்பதாக சமீபகாலமாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடம்பெறுவதாகவும் அதற்கு இணங்காவிட்டால் பல்வேறு... Read more »
இந்தியாவில் இருந்து 3 மாதங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் சில நாட்களில் காலாவதியாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டுடியுள்ளனர். உரிய முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்படாததால், விநியோகம் செய்யப்படும் சில முட்டைகள் தற்போது பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
வாழைப்பழம் எளிதில் கிடைக்கக்கூடிய எளிய மற்றும் சுவையான ஒரு பழமாகும். அவை பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்துள்ளன. பெரும்பாலான மக்கள் வாழைப்பழம் மஞ்சள் மற்றும் பழுத்த போது சாப்பிடுவார்கள், ஆனால் பச்சை பழுக்காத வாழைப்பழங்கள் சாப்பிடுவது பாதுகாப்பானது. மஞ்சள் வாழைப்பழத்தை விட... Read more »
மஸ்கெலியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் நேற்று சனிக்கிழமை (29) சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய சோளங்கந்த தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 49 வயதுடைய... Read more »
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன மிகவும் பாதுகாப்பானவை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எனவே உறுப்பினர்களின் நிலுவைகள் அப்படியே பாதுகாக்கப்படுமெனவும், அறிவிக்கப்பட்ட வட்டி வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ருவன்வெல்ல – கோனகல பிரதேசத்தில்... Read more »
இலங்கை மின்சாரசபை இந்த வருடத்தில் மாத்திரம் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நட்டத்தை சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், எதிர்வரும் காலங்களில் இரண்டு முறை மின் கட்டணம் 75% உயர்த்தப்பட்டாலும் இந்த இழப்பு ஏற்படக்கூடும்... Read more »
சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் ; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும், தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே... Read more »
சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை தொடர் 04 சுந்தரர் குருபூஜை விழா புத்தூர் கிழக்கு கருப்பை ஈஸ்வரன் திருவருள்மிகு... Read more »
சுழிபுரம் கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் ஏற்பாட்டில் வலிகாமம் மேற்குப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தரம்-04, 05, 10, 11, 12, 13 வரையான மாணவர்களுக்கு இன்றைய தினம் (2023.07.30) ஓவியப் போட்டி இடம்பெற்றது. மேற்படி நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுபொறி என்ற... Read more »
அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் தேர்வுகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார் . மேற்படி பரீட்சையில் பின்வருவோர் சித்தியடைந்துள்ளனர். சைவப்புலவர் பரீட் சையில் ... Read more »