வங்கிகளில் வட்டி வீதங்கள் குறைப்பு!

இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை கிட்டத்தட்ட அனைத்து அரச மற்றும் வணிக வங்கிகளிலும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.... Read more »

கனடாவாழ் இலங்கையர்களுக்கு உணவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் சிப்பி வகை உணவு ஒன்றில் நோய்க்கிருமிகள் தொடர்பான எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கனடாவில் ஆய்ஸ்டர்ஸ் எனப்படும் சிப்பி உணவில் விப்ரியோ என்னும் நோய்க்கிருமி காணப்படும் அபாயம் தொடர்பில் உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இவ்வாறான நிலையில், விப்ரியோ என்பது, கடல் நீரில்... Read more »
Ad Widget

பலருக்கும் வியப்பை ஏற்ப்படுத்தும் வகையில் நடந்த பிரபல அரசியல்வாதியின் மகளின் திருமணம்

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மூத்த மகள் நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இந்த திருமண நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்றது. எனினும் இந்த திருமண வைபவத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் கலந்து கொள்ளாதது விசேட அம்சமாகும்.... Read more »

இலங்கையின் ஓட்டுனர் உரிமங்கள் இத்தாலியில் செல்லுபடியாகுமா?

இலங்கையின் ஓட்டுநர் உரிமங்கள் இத்தாலியில் செல்லுபடியாகும் என்பது குறித்த சமீபத்திய செய்திகளை ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மறுத்துள்ளது. இலங்கையின் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலிய பிரதேசத்தில் அங்கீகரிப்பது தொடர்பில் வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முரண்பாடானவை என தூதரகம்... Read more »

யாழில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதுடன், இது எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடிய பிரச்சினை உள்ளது, இந்நிலையில் இதனைத் தடுக்க வேண்டியது எமது கடமை என யாழ். மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். வலிகாமம் மேற்கின் சங்கானையில் சிறுவர் வன்கொடுமையைத் தடுத்தல் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனியும்... Read more »

இன்றைய ராசிபலன் 03.06.2023

மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »

உங்கள் துப்பாக்கிகளால் எங்கள் உரிமைக்கான தாகத்தைத் தணிக்க முடியாது! சட்டத்தரணி சுகாஷ்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் சுட பொலிஸ் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அரச அராஜகம் எல்லை மீறுகின்றது! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தாக்கிச் சுட... Read more »

இலங்கை மக்களிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

பல்வேறு நபர்களின் புகைப்படங்கள், காணொளிகளை பயன்படுத்தி டோபி, சொக்லெட் போன்ற உணவுகளை கொடுத்து பாடசாலை மாணவர்களை கடத்த முற்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமீப நாட்களாக சிறுவர்களை கடத்த முயற்சிப்பது தொடர்பான பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில்... Read more »

காரைக்கால் யாழ் கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் சேவையை நடத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்கால் – கே.கே.எஸ். இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிப்பதில்... Read more »

கையடக்க தொலைபேசிகளின் விலை குறைவடையும் சாத்தியம்

நாட்டில் நிலவும் பொருளாதார தடைக்கு மத்தியில் பல நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடை தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குறிப்பாக கையடக்க தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள்,பழங்கள் போன்ற அத்தியாவசிய... Read more »