இன்றைய ராசிபலன்07.06.2023

மேஷ ராசி அன்பர்களே! சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள்... Read more »

இலங்கையில் அதிகரிக்கும் மரணங்கள் குறித்து வெளியாகிய அதிர்ச்சி தகவல்

இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன. தொற்று நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழுகின்றன. ஆனால் தொற்று நோய்க்கு கொடுக்கின்ற கரிசனையை தொற்றா நோய்களுக்கு மக்கள் கொடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியும் மாவட்ட தொற்றாநோய்... Read more »
Ad Widget

இலங்கை எரிபொருளில் விரைவில் ஏற்பட இருக்கும் மாற்றம்!

முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக்கின் வணிக நடவடிக்கைகளை விரைவில் இலங்கையில் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எரிபொருளுக்கான நிலையான ஆகக்குறைந்த மற்றும் ஆகக்கூடிய விலையை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன. சினோபெக் நிறுவனம் இலங்கையில் எரிபொருளை... Read more »

இலங்கையர்கள் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள கனடா

தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்தவகையில் ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக... Read more »

நெடுந்தீவு கொலை வழக்கில் சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் (06.06.2023) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சந்தேகநபரை... Read more »

அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள செய்தி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(06.06.2023) உயர்வடைந்துள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி... Read more »

கஜேந்திரகுமார் MP நாட்டை விட்டு வெளியேற தடை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாட்டை விட்டு வெளியேற கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. #பாராளுமன்றில் இன்று கஜேந்திரகுமார் உரையாற்றினால், பொலிஸாரின் அடக்குமுறை அம்பலமாகும் என்பதால் இனவாத “சிங்கள ராவய” அமைப்பு கொழும்பில் களமிறக்கம்! மீண்டும்... Read more »

பொருளாதார நெருக்கடியால் பெண் தலைமை குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள அன்றாட சவால்கள்

அருள்கார்க்கி “நான் கணவரை பிரிந்து 9 வருடங்கள் ஆகின்றது. இக்காலப்பகுதியில் எனது குடும்பத்தைக் காப்பாற்ற சொல்லெணா துன்பங்களை அனுபவித்து வந்துள்ளேன். கொரோனா பரவல், அதே போல் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியால் நான் கடுமையான துன்பங்களைச் சந்தித்தேன்” என்று கூறுகின்றார் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை துணைவி... Read more »

“சிவனடியார்களுக்கு திருவோடு அளிக்கும் நாயனார்” சிறப்புச் சொற்பொழி

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால திருகுணானந்தக்குருக்கள் நடத்தும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 09 ( திருநீலகண்ட நாயனார் ) புத்தூர் கிழக்கு கருப்பை ஈஸ்வரன் திருவருள்மிகு ஜெகதாம்பிகை சமேத... Read more »

“ஜெபமாலை தந்த சற்குருநாதா” நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தப்படும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில்  09.06.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமி... Read more »