யாழ் மாவட்டத்தில் பயிரிடப்படும் புளிப்பு வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர்களை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் நடைபெறும் வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த உத்தரவினை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதேபோல்,... Read more »
நான்தான் விஷ்ணு அவதாரம் என இரண்டு மனைவிகளுடன் மக்களை ஏமாற்றிவந்த தமிழகத்தை சேர்ந்த போலி சாமியார் ஒருவர் தெலுங்கானாவில் சிக்கியுள்ளார். திருவண்ணமலை, செஞ்சியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கு 2 மனைவிகளும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் 1 வருடத்திற்கு முன் தெலங்கானா, சுகுரு... Read more »
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பிறந்து 40 நாட்களேயானா குழந்தையின் தந்தையான தியாகராஜா (வயது 21) என்பரே உயிரிழந்துள்ளார். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் உயிரை மாய்த்ததாக... Read more »
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 29 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி (ITR )பிரான்ஸ்- இலங்கை பணிப்பாளருமான விசுவாசம் செல்வராசாவின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையால் துணைவி பகுதியிலுள்ள வறுமைக்கோட்டிற்கு... Read more »
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை – சித்தன்கேணி – துரட்டிப்பானை அம்பாள் ஆலயத்துக்கு அருகே புனரமைக்கப்பட்ட தலங்கைமங்கை குளம் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. புனரமைக்கப்பட்ட குளம் யாழ்ப்பாணம் கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் திருமதி தெய்வநாயகி பிரணவனால் சம்பிரதாய முறைப்படி திறந்து... Read more »
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தின் புனிதத் தன்மையை கெடுப்பதோடு, இலங்கை வாழ் இந்து மக்களின் மனதில் மத வன்முறை எண்ணத்தினை தோற்றுவிக்கும் வகையில் கோவிலின் பின் வாயிலிற்கு எதிரே, தொண்டைமான் ஆற்றின் மறுபுறத்தில் ‘வீடு கட்ட என்று அனுமதி எடுத்து’ கிறிஸ்தவ சபைக்கூடம் ஒன்று... Read more »
இலங்கையில் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையில் இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் அமைச்சுப் பதவி கோரிக்கைகள் காரணமாக... Read more »
வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (21.06) தெரிவித்தனர். வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் 4 இலட்சத்து 40 ஆயிரம்... Read more »
இலங்கையில் முதன்முறையாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 9 திருநங்கைகள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்ட பிரிவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்ட பிரிவு வெளியிட்ட அறிக்கையில் 2023... Read more »