யாழில் இருந்து கதிர்காம யாத்திரைக்கு சென்ற நபர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் சந்நதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலையத்தை வந்தடைந்த ஒருவர் இன்று (29) ஆலையத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். சம்பவத்தில் யாழ்ப்பாணம் கைதடி மத்திய வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய இராசையா சிவலிங்கம் என்பவரே... Read more »

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்றும் (29) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (22) ரூ. 298 ஆக இருந்த டொலரின் பெறுமதி வெள்ளிக்கிழமையளவில் (26) ரூ.292 ஆக சரிவடைந்தது. டொலரின் பெறுமதியானது இன்று... Read more »
Ad Widget

843 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

இலங்கை மத்திய வங்கி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தியதுடன் சுமார் 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. இதில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள்,... Read more »

நேற்றைய தினம் பாக்குநீரிணையினை நீந்தி கடந்து மட்டக்களப்பு மண்ணிற்கு மட்டுமல்ல ஈழத்தமிழருக்கும் பெருமைசேர்த்தார் T.மதுஷிகன்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரியின் பழைய மாணவரான இவர் இச் சாதனையினை புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவில் நிகழ்த்தியிருப்பது சிறப்பம்சமாகும். 20 வயதுடைய ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற மதுஷிகன் இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான 30 கிலோ... Read more »

காலாவதி திகதி குறிப்பிடமால் வழங்கப்பட்ட சாரதி உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை

காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களையும் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த இவ்வாறான சுமார் 11 இலட்சம் கனரக... Read more »

நோய் நொடி இல்லாமல் வாழ சிறந்த வழி

நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு ஆன்மீகத்தில் எத்தனையோ பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இன்று நோய் நொடி இல்லாமல் வாழ நாம் செய்ய வேண்டிய இரண்டு தானங்களை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த இரண்டு பொருட்களை உங்கள் கைகளால் வாங்கி, இல்லாதவர்களுக்கு,... Read more »

இலங்கை வந்த சொகுசு கப்பல்

இந்தியாவின் Cordelia Cruise சொகுசு பயணிகள் கப்பல் தனது முதல் சர்வதேச பயணத்தை ஆரம்பிக்கும் வகையில் எதிர்வரும் 5 ஆம் திகதி சிறிலங்காவிற்கு வருவதற்கு தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கொர்டேலியா குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் சென்னை... Read more »

யாழில் மாணவிகளை தாக்கிய ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

யாழ். மகாஜன பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாக நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் மூன்று மாணவர்களை திடீரென குறித்த ஆசிரியர் தாக்கிய... Read more »

சத்தா ரதன தேரர் கைது!

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அனுராதபுரம் பகுதியில் வைத்து இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

இன்றைய ராசிபலன்29.05.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.... Read more »