இலங்கைக்கு விஜயம் செய்த அ.தி.மு.க குழுவினர்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அதிமுக குழுவினர், நேற்று (08.05.2023) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை கொழும்பில் உள்ள அமைச்சகத்தில் சந்தித்து... Read more »

மினுவாங்கொடையில் கடத்தப்பட்ட 15 வயது சிறுமி

மினுவாங்கொடையில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபாத பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரால் குறித்த சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமிக்கும் இளைஞனுக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும் சிறுமி அந்த உறவை முறித்து கொண்டதால் இளைஞர் தொடர்ந்தும் அவரை மிரட்டி வந்துள்ளார்.... Read more »
Ad Widget

யாழ் நெடுந்தீவு கொலை சம்பவத்திற்க்கான அடையாள அணிவகுப்பு இன்று

கடந்த மாதம் நெடுந்தீவில் ஆறு பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் கொலையுடன் சம்பந்தப்பட்ட கொலையாளி இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்படவுள்ளார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் கடந்த... Read more »

புறயிலர் கோழி தொடர்பில் மருத்துவர் வெளியிட்டுள்ள செய்தி!

பிராய்லர் கோழி சாப்பிடலாமா வேண்டாமா? அதன் முட்டையை சாப்பிடலாமா? என்பதே தற்போது வரை நாளாந்தம் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வியாக உள்ளது. இது தொடர்பில் பொது நல மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா என்பவர் அளித்துள்ள பதில், பிராய்லர் கோழி குறித்த கட்டுக்கதைகளில் முக்கியமான ஒன்று... Read more »

பேக்கரி உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள 75% க்கும் அதிகமான பேக்கரிகள் கோதுமை மாவை இலங்கையில்... Read more »

யாழில் பறக்க விட்ட புகைக் கூண்டு தொடர்பில் வெளியாகிய உண்மை தகவல்

யாழ்ப்பாண மாவட்டம் – வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திர விழாவில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்த செய்தி தொடர்பில் உண்மை தன்மை வெளியாகியுள்ளது. விழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு வீடொன்றின் மீது விழுந்ததால் வீட்டின்... Read more »

இன்றைய ராசிபலன்09.05.2023

மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவையான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல்... Read more »

தெலிப்பளையில் பயன்படுத்த முடியாத கைக்குண்டு மீட்பு!

08.05.2023 அன்று வருதவிளான், தெலிப்பளையில் வசிக்கும் ஒருவரின் காணியில் பயன்படுத்த முடியாத பழைய கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more »

மண்டைதீவு கடற்கரையில் ஒதுங்கிய கேரளா கஞ்சா

மண்டைதீவு கடல் கரையில் கரை ஒதுங்கிய 85 கிலோ 459கிராம் கேரளா கஞ்சாவை மண்டைதீவு கடல்படையினர் கைப்பற்றி யாழ்ப்பாணம் பொலிஸ்சாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரனைகள் இடம் பெறுவதாக பொலிஸ்சார் குறிப்பிட்டுள்ளனர். Read more »

பிரான்சில் பயன்பாட்டு பொருள் ஒன்றிற்கு தடை விதிப்பு!

பிரான்ஸில் தோட்டங்களில் உள்ள நீச்சல் குளங்களின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் மேற்குப் பகுதியில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக இந்த தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. வறட்சி நெருக்கடிநிலை எதிர்வரும் மே 10ஆம் திகதியன்று அங்குள்ள வறட்சி நெருக்கடிநிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்படும் என்று... Read more »