யாழ். வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆங்கில மொழி விஞ்ஞான பாடப் பரீட்சைக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் ஏற்கனவே தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இடம்பெற்ற பரீட்சை வினாத்தாள் என்பது அம்பலமாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.... Read more »
மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.... Read more »
திருகோணமலையில் போராட்டம் தொடர்கின்றது! சட்ட விரோதமாகப் புத்தர் சிலை வைப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! நாங்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள் உறவுகளே! இயலுமானவர்கள் வந்து இணையுங்கள்! அல்லது நாளை உங்கள் காணிக்குள்ளும் புத்தர் வரலாம்! க.சுகாஷ், ஊடகப் பேச்சாளர், தமிழ்த் தேசிய... Read more »
உலகின் முதல் ஓட்டுனர் இல்லாத பேருந்தை இயக்க ஸ்காட்லாந்து அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் இந்த பேருந்து பயணிகளுக்காக இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இதுதான் முதல் முறை உலகின் ஓட்டுனர் இல்லாத கார்கள் ஏற்கனவே இயக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநர் இல்லாத... Read more »
பிரித்தானிய பெண் கெய்லி பிரேசர், தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, உயர்நீதிமன்றம் 5இலட்சம் ரூபாய் சட்டச்செலவுடன் தள்ளுபடி செய்துள்ளது. இலங்கையில் இருந்து தம்மை நாடுகடத்துவதற்கு, அதிகாரிகள் எடுத்துள்ள முடிவை சவாலுக்கு உட்படுத்தி பிரித்தானிய பெண் மனு தாக்கல் செய்திருந்தார். பிரித்தானிய பெண் மீது... Read more »
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இரு இளைஞர்கள் இணைந்து சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் சந்தேகநபரான இளைஞரொருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுதியை கடத்த முயற்சி இன்று (13.05.23) கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய பாடசாலை சிறுமி தனியார் வகுப்பிற்காக உந்துருளியில்... Read more »
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் ஊடகவியலாளரும் இலக்கிய விமர்சகரும் கல்வியியலாளருமான ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு தமிழ்த்துறைக்கான முதுகலை தத்துவமாணிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. இன்று(13-05-2023) உபவேந்தர், பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் நடைபெற்ற முதலாம்... Read more »
காலைப்பொழுதை சிறப்பாகத் தொடங்க பலரும் காபி அல்லது டீ போன்றவற்றின் உதவியை நாடுகிறார்கள். இவை உங்களுக்கு சுறுசுறுப்பை அளித்தாலும் அதில் சில பக்க விளைவுகள் உள்ளது. இதனை தவிர்ப்பதற்கு காலைப்பொழுதில் வேறு சில பானங்களை நாடலாம். அது சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.... Read more »
சீமா மலாக்கா என்பது இலங்கையின் மிகவும் பிரபலமான கட்டடக் கலைஞர் ஜெஃப்ரி பாவாவால் வடிவமைக்கப்பட்ட ஒரு பௌத்த விகாரையாகும். ஏறக்குறைய 120 ஆண்டுகளுக்கு முன்பு, சீமா மாலக்கா கங்காராம கோவிலின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. ஆனால் எழுபதுகளில் சீம மலக்கா சிதைந்து நீருக்கடியில் மூழ்கத்... Read more »
புத்தளம் – குருணாகல் பிரதான வீதியின் 2ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி சென்ற லொறியுடன், புத்தளத்திலிருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்று நேருக்கு நேர் மோதி... Read more »