தலைநகர் கொழும்பில் பல பகுதிகளில் வழமையைவிட பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அதற்கான விளக்கத்தை இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவசர நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் முப்படையினருக்கு பயிற்சி வழங்குவதற்காக கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில்... Read more »
கனடாவின் ரொறன்ரோவில் பட்டப்பகலில் ஆண் ஒருவர் கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர். வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த இந்த கோர சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 40 வயதான ரிச்சர்ட் சசாகி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மதியத்திற்கு மேல் சுமார் 1.50... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமானதும் அபாயகரமானதுமான மணல் அகழ்வுகள் இடம்பெற்றமைக்கான விரிவான சாட்சியங்களைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதையும் புதுப்பிப்பதையும் உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு, ஜனாதிபதியின் அலுவலகத்தின் இந்த உத்தரவு... Read more »
எரிபொருள் விலைகள் தொடர்பாக புதிய நடைமுறை ஒன்றை அரசாங்கம் பின்பற்றவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் முதல் 3 தனியார் வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடவுள்ளன. இந்த நிறுவனங்களையும் சேர்த்து மொத்தமாக 5 நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் வணிகத்தில் ஈடுபடும். அதன்படி... Read more »
வெலிக்கடை பொலிஸாரிடம் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தமிழ் பெண் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வீட்டு பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், அந்த வீட்டில் பொருட்களை திருடிச் சென்றதாக செய்யப்பட்ட... Read more »
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் பல ஆடைத்தொழிற்சாலை ஒப்பந்தங்கள் பங்களாதேஷை நோக்கி நகர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இலங்கையின் ஆடைத் தொழிலாளர்கள் வேலை இழப்பை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். பாரிய நெருக்கடி கோவிட்-19 தொற்று காலப்பகுதியில்... Read more »
மேஷ ராசி அன்பர்களே! கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.... Read more »
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் மனித படுகொலை நடந்த குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவிடத்தில் சுடரேற்றி மலர்தூவி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நினைவஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல் இந்த நினைவஞ்சலி நடைபெற்றது. Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் 4 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. Read more »
திருகோணமலையில் வில்லூன்றி முருகனின் காணியில் புத்தர் சிலை வைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை அரச அதிபர் வழங்கியுள்ளார். போராட்ட நியாயப்பாடுகளைப் புரிந்துகொண்ட தாய்லாந்து அரசிற்குக் கோடி நன்றிகள்! ஆனால், இத்தகைய உத்தரவாதம் வழங்கப்பட்ட பின்னரும் இராணுவமும் பொலிஸாரும் அவ்விடத்தில் குவிக்கப்பட்டுப் பதற்ற நிலை தொடர்கின்றது!... Read more »