வெளிநாடு செல்ல இருக்கும் இலங்கையர்களுக்கான செய்தி!

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 1,150 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி சேனாரத்யாப்பா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... Read more »

வங்கியொன்றின் நிறைவேற்று தரப் பணியாளர் ஒருவருடன் மொடல் அழகி கைது!

பணக்கார வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பெண்களை விற்பனை செய்து வந்த மூவரும் , அவர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும் வாலான ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹொரணை, அங்குருவாதோட்டையில் கடந்த 22 ஆம் திகதி அவர்கள் கைது... Read more »
Ad Widget

சுற்றுலா செல்ல தயாரான இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!

சுற்றுலா செல்வதற்கு தயாரான இரு இளைஞர்கள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ரயில் பாதையில் பயணித்த வதுருவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இன்று காலை உயிரிழந்துள்ளதாக வெயங்கொட பொலிஸார் தெரிவித்தனர். வெயாங்கொட வதுருவ பிரதேசத்தில் வசிக்கும் கவிஷ்க லக்மால் என்ற 18 வயது... Read more »

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 297.60 ரூபாவாக குறைந்துள்ளதுடன் விற்பனை விலை 310.95 ரூபாவாக உள்ளது. மத்திய வங்கியினால்... Read more »

கட்டுமாண பொருட்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலுக்காக கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more »

ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தொடர்பில் கேள்வி எழுப்பிய குமார வெல்கம!

அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில முக்கிய வர்த்தகர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 10 வர்த்தகர்களின் கடனை வாராக் கடன்களாக அறிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என... Read more »

பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது!

பண்டாரகம பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் திருமணமான தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் காதலன் என நம்பப்படும் 19 வயதுடைய இளைஞனும், கைது செய்யப்பட்ட இளைஞனின் உறவினர்கள் என... Read more »

தையிட்டில் இருந்த தமிழர்களுக்கு நேற்று நள்ளிரவு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தமிழர்களுக்கென்று ஒரு தாயகம் இல்லாத நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைக்கு எதிராக நள்ளிரவு வரை தொடர்ந்து போராட்டம் இடம்பெறுகின்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட இருக்கும் ஜப்பானிய வாகனங்கள்

இலங்கைக்கு ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வது மீண்டும் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜப்பானிய கார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையிலுள்ள கார் இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான உடன்பாடுகள் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கம்... Read more »

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பாசலில் மர்ம பொருள்

தபால் பரிமாற்றம் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளில் 3 கிலோ 475 கிராம் எடையுடைய “குஷ்” என்ற போதைப்பொருள் இலங்கை சுங்கத்தின் மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மொத்த பெறுமதி 3 கோடியே 47 இலட்சம் ரூபா என இலங்கை சுங்கம்... Read more »