கொழும்பில் தீ விபத்து!

தெஹிவளை மேம்பாலத்தில் காரும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் தீ விபத்து ஏற்பட்டு அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்றைய தினம் (31-03-2023) இரவு இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியின் சாரதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயினால் காரும் முச்சக்கரவண்டியும் முற்றாக... Read more »

இமய மலைகளில் உள்ள பனிப்பாறைகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இமயமலைப் பகுதியில் உள்ள பெரும்பாலான பனிப்பாறைகள் உருகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பனிப்பாறைகள், ஏரிகள் மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றைக் கண்காணிப்பது தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் மத்திய அரசு இதனை தெரிவித்துள்ளது. அத்துடன் பனிப்பாறை தொடர்பான தரவுகளுக்கு அண்டை நாடுகளுடன் எந்த ஒப்பந்தமும்... Read more »
Ad Widget

மர்மமான முறையில் சட்டத்தரணி பெண் ஒருவர் உயிரிழப்பு!

இரத்தினபுரியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெல்மடுல்ல – புலத்வெல்கொட பகுதியிலுள்ள வீடொன்றில் 40 வயதுடைய சட்டத்தரணியான துஷ்மந்தி அபேரத்ன என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கணவர் நேற்று இரவு முதல் காணாமல்... Read more »

பேருந்து கட்டணம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

பேருந்துகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளை வலியுறுத்தியுள்ளது. பேருந்து கட்டணம் 12.9 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் சில பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மக்களுக்கான வலியுறுத்தல் இதனை தொடர்ந்து பேருந்து கட்டணம் தொடர்பான மக்களின் முறைப்பாடுகளை... Read more »

வெப்ப நிலையுடனான காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு தண்ணீர் அருந்துமாறு பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பாடசாலைக்கு செல்லும் குழந்தையின் வயதைப் பொறுத்து 4 முதல் 6... Read more »

சுற்றுலா பயணிகள் வருகையால் இலங்கைக்கு கிடைத்துள்ள இலாபம்

சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கையின் வருமானம் பெப்ரவரி மாதத்தில் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, பெப்ரவரி 2022 இல், சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கைக்கு 169 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன. இந்த வருடத்தின்... Read more »

இன்றைய ராசிபலன்01.04.2023

மேஷம் மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து... Read more »