இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் பரவிவரும் தகவல் தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. நாளையதினம் (17-04-2023) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவலொன்று பகிரப்படுகிறது. இது வெறும் வதந்தி என்று கல்வி இராஜாங்க... Read more »
நிலவில் கட்டிடங்களை அமைப்பதற்கான கட்டுமான பணிகளை சீனா ஆரம்பிக்க தீவிரமாக தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவின் இந்த பணியில் 100 ற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் விண்வெளி ஒப்பந்ததாரர்கள் என பலர் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.... Read more »
ஒரு அமெரிக்கர் தனது உயரத்தை 5 அங்குலம் அதிகரிக்க ₹1.4 கோடி ($170,000) செலவில் இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். இந்த முடிவுக்கு காரணம் அவரது டேட்டிங் வாழ்க்கை மற்றும் அவரது உயரம் குறைவாக இருப்பதால் நீண்ட காலமாக தாழ்வு மனப்பான்மை கொண்டதாக... Read more »
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர். நீதிமன்றின் கட்டளை என யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் ஒப்பமிடப்பட்ட அறிவித்தல் உருவச்சிலைக்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள்... Read more »
பிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய புதிய ‘அரிசி’ ரகத்தை படலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை பி.ஜி. 381 என்று படலகொட வை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர். ஜே.பி. சேனநாயக்க தெரிவித்துள்ளார். பிஸ்கட் உற்பத்திக்கு தேவையான அரிசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி... Read more »
முட்டையின் விலையை குறைப்பது தொடர்பில் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. முட்டை விலை உயர்வுக்கு யார் காரணம் தமது சங்கத்தின் பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.... Read more »
டுவிட்டரில் பதிவுகளை பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து எலான் மஸ்க் மேலும் தெரிவிக்கையில்,... Read more »
இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரக்கிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். சீனாவிற்கு ஒரு இலட்சம் குரங்குகளை அனுப்புவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது... Read more »
கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பான தரவுகளைப் பெற்று நிலநடுக்க அபாய நிலைமைகளைக் காட்டும் வரைபடத்தை தயாரிப்பதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடம், அதன் அளவு போன்றவை இந்த வரைபடத்திற்கு சேகரிக்கப்பட்டு... Read more »
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 502 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் இலங்கையில் இருந்து நாடு திரும்பிய 2 பேர் உட்பட, ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்தித் தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய வெளிநாடுகளில் இருந்து திரும்பிய அரபு அமீரகம், இலங்கை மற்றும் மலேசியா... Read more »