பொது மக்களின் உதவி கோரும் அம்பியூலன்ஸ்

நாடு முழுவதும் இலவசமாக செயற்பட்டுவரும் சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு பொதுமக்களிடம் உதவியை நிர்வாகம் நாடியுள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தமது சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு போதுமான நிதியை வழங்க முடியாத நிலைக்கு திறைசேரி தள்ளப்பட்டுள்ளதாக சுவசரிய அம்பியூலன்ஸ்... Read more »

மின்சார வாகன இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மின்சார வாகனங்களை இறக்குமதிக்கான கால அவகாசம் அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »
Ad Widget

கச்சதீவில் சட்டவிரோத மண்அகழ்வு!

யாழ்.கச்சதீவிலுள்ள மணல் திட்டுக்களில் இருந்து கடற்படையினா் மணலை அகழ்ந்து கடற்படை படகுகள் மூலம் நெடுந்தீவுக்கு கொண்டுவருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.. கச்சதீவு மண் திட்டுக்களில் அகழப்படும் மணல் நெடுந்தீவிற்கு கொண்டு வரப்படுவதை தாம் நேரடியாக கண்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனா். நெடுந்தீவில் கடற்படையினர் அதிகளவில் நிலைகொண்டுள்ளமையால்... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை தொடர்ந்து மற்றுமோர் விலை குறைப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் பல பொருட்களின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது. இதற்கமைய தேயிலை தூள் ஒரு கிலோகிராமின் விலை 200 ரூபாவால் குறைவடைந்துள்ளது. தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு சவால் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை ஒரு கிலோகிராம் இதுவரை... Read more »

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

உள்ளூர் கல்வித் துறைக்கான STEAM கல்வியைத் தொடங்குவதற்கான உத்தியோகபூர்வ வேலைத்திட்டம் நாளை(31.03.2023) மேல் மாகாணத்தில் கொழும்பு, நகர மண்டபத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை கூறியுள்ளார். புதிய வேலைத்திட்டம் இது தொடர்பில்... Read more »

பேக்கரி உற்பத்தி பொருட்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் சமீபக் காலமாக எரிபொருளின் விலை குறைக்கப்பட்ட போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை தற்போது குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். முன்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் குறைக்கப்பட்டபோது பேக்கரி உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின்... Read more »

ரயில் கட்டணம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

தற்போதைக்கு ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கட்டணக் குறைப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் (29-03-2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். Read more »

சைவ மக்களுக்கு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள ஆறுதிருமுருகன்!

சமீபத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிகப்பட்டமை தொடர்பில் மிகுந்த வேதனை அடைவதாக அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் (aruthirumurugan) தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஆறுதிருமுருகன், சைவ மக்களுக்கு சமீபக் காலமாக தொடர்ச்சியாக அதிர்ச்சியான... Read more »

காணி தகராறு காரணமாக கழுத்தறுத்து கொல்லப்பட்ட குடும்பஸ்தர்கள்

மொனராகலை – பதல்கும்புர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டு குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (28-03-2023) இரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 41 வயதான தர்மபால விஜயசிறி என்பவரும், 38 வயதான ரோஹித குணரட்ன என்பவருமே இவ்வாறு படுகொலை... Read more »

வாட்ஸ்அப்பில் ஏற்ப்பட்ட காதலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்ப்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி

கண்டியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச்... Read more »