மஹரகம களஞ்சியத்தில் கடந்த வருடம் சேமித்து வைக்கப்பட்டிருந்த 64,000 லீற்றர் எரிபொருள் மாயமாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வருட இறுதி வரையான காலப்பகுதியில் இந்த எரிபொருள் மாயமாகியுள்ளதாகவும், இதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு இரண்டு இலட்சத்து... Read more »
மேல், சப்ரகமுவ, ஊவா, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி நுவரெலியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள... Read more »
செந்தில் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் அதன் இரண்டாம் சீசன் என தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தவர் மிர்ச்சி செந்தில். NINI 2 தொடர் முடிந்தபிறகு அவர் எந்த புது சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில்... Read more »
செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு செல்லுபவர்கள் அங்கு சென்று என்ன செய்ய வேண்டும் என பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறான நிலையில், பூமியிலேயே செய்வாய் கிரகத்தை... Read more »
மரணத்தை அனுபவிப்பது எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் என்ற தொழில் நுட்பம் மூலம் மக்களுக்கு இதே போன்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது. அத்தோடு மக்கள் இறக்கும் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க... Read more »
துண்டித்த மின் இணைப்பை மீள வழங்க மறந்த மின்சார சபை! ஆலயம் ஒன்றின் காணிக்குள் மரத்தை வெட்டுவதற்காக துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீள வழங்க மின்சார சபை மறந்து போனதால் கிராமமே இன்றைய தினம் (28) இருளில் மூழ்கியிருந்தது. சாவகச்சேரி மீசாலை வடக்கிலுள்ள ஆலயம் ஒன்றின்... Read more »
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கலாநிதி ச. சிறிகாந்தன் தொகுத்த ஈழத்தமிழர் பண்பாட்டாய்வுகள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் சி. ரமணராஜா, தி. செல்வமனோகரன் ஆகியோர் தொகுத்த சொற்பொருள் விளக்கம் எனும் தமிழகராதி நூல்களின் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றபோது பண்பாட்டலுவல்கள் பிரதி பணிப்பாளர்... Read more »
யா/மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலயத்திற்கு தரம் ஒன்றிற்கு மாணவர்களை வரவேற்கும் “கால்கோள் விழாவும், கல்வி ஊக்குவிப்பு நிகழ்வும்” இன்று (28)சிறப்பாக இடம் பெற்றது. பாடசாலை முதல்வர் சுதாமதி தயாபரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், லண்டனில் வசிக்கும் பாடசாலையின் பழைய மாணவர்களான ஆர்.விஜயரஞ்சினி, எஸ்.நவரஞ்சினி, ஜே.ஸ்ரீரஞ்சினி,... Read more »
இலங்கையின் பிரபல கலைஞரும், திறமையான சமையல்காரருமான டான் ஷெர்மன் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சமையல் போட்டியில் வெற்றிப்பெற்று விருது வென்றுள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் டான் ஷெர்மன் அவுஸ்திரேலியாவின் மிகவும் திறமையான சமையல்காரர்களில் ஒருவராக மாறியுள்ளார். அவுஸ்திரேலிய சமையல்காரர்கள் கூட்டமைப்பு நாட்டில் உள்ள பல... Read more »
அம்பாந்தோட்டை, பழைய புந்தல வீதியில் இளைஞர் ஒருவரின் சடலம்மீட்கப்பட்டுள்ளது. கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பாரிய வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாந்தோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த நபருக்குச் சுமார் 30 வயது இருக்கலாம்... Read more »