தனது முன்னாள் காதலியான பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

தனது முன்னாள் காதலியான பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பை அண்டிய மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கடந்த வாரம் வரை எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்... Read more »

ஆலய உண்டியலில் திருட முற்ப்பட்ட இளைஞன் கைது

மட்டக்களப்பு – கொக்குவில் சின்ன ஊறணி பேச்சியமன் ஆலய உண்டியலை உடைத்து திருட முற்பட்ட இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில் சின்ன ஊறணி பேச்சியமன் கோயிலில் சத்தம்... Read more »
Ad Widget

தடைகளை நீக்கும் விநாயகர் வழிபாடு

எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன் முதற்கண் தெய்வமான விநாயகர் வாங்கி தான் தொடங்குவோம். அப்படியான விநாயகருக்கு ஒரே ஒரு தேங்காய் உடைப்பதன் மூலம் நம் வாழ்வில் தடைகளெல்லாம் நீங்கிவிடும். அதாவது வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லாத மனிதர் என்று ஒருவரும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக... Read more »

இத்தாலி நாட்டவரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய இலங்கை இளைஞன்

இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவரை இளைஞன் ஒருவர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று ஒன்று இடம்பெற்றுள்ளது. வெலிகம பிரதேசத்தில் தங்கியிருந்த இத்தாலி நாட்டவர் ஒருவர் பணம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பையுடன் தொலைத்துவிட்டு தேடி அலைந்துள்ளார். இந்த நிலையில் அதனை கண்டுபிடித்த இலங்கை இளைஞன்... Read more »

உகண்டாவில் இருக்கும் ராஜபக்ஷர்களின் சொத்து குறித்து வெளியாகிய பரபரப்பு தகவல்

ராஜபக்ஷர்கள் விமானத்தில் டொலர்களை நிரப்பி உகண்டாவிற்கு கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது குற்றச்சாட்டை யாராவது நிரூபித்து அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டுவந்தால், அந்தப் பணத்தில் இலங்கையில் உள்ள அனைத்துக் கடன்களையும் அடைத்துவிடலாம் என்றும்... Read more »

இலங்கையில் நெருக்கடியில் இருக்கும் அதிகளவிலான குடும்பங்கள்

இலங்கையில் 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 6 இலட்சத்துக்கும் அதிகமான மின் பாவனையாளர்கள் தங்களது மின்கட்டணத்தை செலுத்த தவறியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார... Read more »

அரச நிறுவனங்களில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

அரச நிறுவனங்களின் அனைத்து கொடுப்பனவுகளும், கட்டணங்களும் அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் டிஜிட்டல் இலத்திரனியல் கொடுப்பனவு வசதிகளின் கீழ் மட்டுமே நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் இந்த ஆண்டு செப்டம்பரில் அரச... Read more »

வானிலை தொடர்பான அறிவிப்பு!

இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மக்களிடம் கோரிக்கை இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி... Read more »

இன்றைய ராசிபலன்27.02.2023

மேஷம் மேஷம்: கணவன் – மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில்உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை... Read more »

அனுர உட்பட 25 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவு!

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura kumara DIssanayaka) உள்ளிட்ட 25 பேர் செல்ல தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவு இன்றைய... Read more »