டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை மகளிர் அணி இன்று (03-02-2023) அதிகாலை தென்னாப்பிரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளது. சமரி அத்தபத்து தலைமையிலான அணியே தென்னாப்பிரிக்கா நோக்கி பயணமாகவுள்ளது. இந்த இலங்கை அணி குழாமில் இறுதி நேரத்தில் ஹசினி பெரேரா விலகினார். பயிற்சிகளின்... Read more »
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் முத்துஐயன்கட்டு நீரேந்துப் பகுதியில் 116 மீமீ மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு அதிக மழைவீழ்ச்சி காரணமாக 24’00” கொள்ளளவுள்ள முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23’06” ஆகிய நிலையில் 4 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனடிப்படையில்... Read more »
மேஷம் மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த... Read more »
புதிய ஐந்து டொலர் நாணயத்தாளில் இரண்டாம் சார்லஸ் மன்னரின் படம் இடம்பெறாது என அவுஸ்திரேலியாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதற்கமைய, புதிய ஐந்து டொலர் நோட்டில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப்படம் பொறிக்கப்படும் என கூறப்படுகிறது. அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த... Read more »
12.5 கிலோ கிராம் நிறைகொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 700 – 800 வரை அதிகரிக்கப் போவதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை அதிகரிப்பு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
பத்தரமுல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றில் இருந்து கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த ரொஷான் என்ற 50 வயதுடைய நபரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.... Read more »
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு நாணயம் என்பவற்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. நினைவு முத்திரையை... Read more »
கடன் வழங்கும் நாடுகளின் அமைப்பான பாரிஸ் க்ளப், (Paris Club) இலங்கைக்கு நிதி உத்தரவாதங்களை வழங்கத் தயாராக உள்ளது. தகவல் அறிந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் டொலர் உதவியைப் பெற்றுக்கொள்ள தேவையான... Read more »
ஸ்லேவ் ஐலண்ட் ( Slave Island” )என்ற ஆங்கிலப் பெயரை உடனடியாக “கொம்பனி வீதி” என மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்தார். 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பெயரை மாற்ற முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பெயரை... Read more »
வடக்கில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுக்கப்படவுள்ள காணிகள் 197 குடும்பங்களுக்கு நாளை (3) பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படவுள்ளது. 75 ஆவது சுதந்திர... Read more »