புதிய ஐந்து டொலர் நாணயத்தாளில் இரண்டாம் சார்லஸ் மன்னரின் படம் இடம்பெறாது என அவுஸ்திரேலியாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதற்கமைய, புதிய ஐந்து டொலர் நோட்டில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப்படம் பொறிக்கப்படும் என கூறப்படுகிறது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், பழங்குடி அவுஸ்திரேலியர்களின் கலாசாரம் மற்றும் வரலாற்றைப் போற்றும் வகையில் புதிய ரூபா நோட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் வேறு மதிப்புள்ள நாணயத் தாளின் வடிவமைப்பை மாற்றும் திட்டம் தற்போது ரிசர்வ் வங்கியிடம் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.