இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று இரவு நான்கு பேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. மன்னாரில் படகு மூலம் சென்று நேற்று இரவு 10 மணியளவில் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளனர். புங்குடுதீவைச்... Read more »
புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபல நகை கடை உரிமையாளர் ஒருவர் இன்று (03-02-2023) காலை சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள கலையரசி நகை கடை உரிமையாளரான 53 வயதுடைய பழநிநாதன் நெடுஞ்செழியன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 1 ஆம் வட்டாரம்... Read more »
இன்றைய தினம்(04.02.2023) சிங்களப் பெரும்பான்மையினருக்கு சுதந்திர தினமாக அமையினும் அவ்வாறு அவர்கள் கொண்டாடுவார்கள் எனினும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு இது சுதந்திரமற்ற, உரிமைகள் அற்ற, சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாளாகவே அவர்கள் அதனைப் பார்க்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்... Read more »
உஹன – குமரிகம பிரதேசத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் நண்பர்களுடன் புளி பறிக்கச்சென்ற போது நேற்று இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கித்துல் மரத்தில் இருந்த தேன்கூட்டை பருந்து ஒன்று தாக்கி அதன் ஒரு... Read more »
இலங்கை அரசாங்கம், 51 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக்கடனை மறுசீரமைக்க போராடி வரும் நிலையில், கடனை திருப்பிச் செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதை சீன அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இந்த கடன் சேவையை... Read more »
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறைந்த காற்றழுத்த தாழ்வு... Read more »
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவான பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.பல்கலையில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர் Read more »
குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாகனங்களை பெற்றுக்கொள்வதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, வாகனம் தொடர்பான தவணை செலுத்தவில்லை எனக்கூறி மக்களை பயமுறுத்தி நெடுஞ்சாலையில் வாகனங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த சட்டத்தின் கீழ் அதிகாரம்... Read more »
மேஷம் மேஷம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.... Read more »
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபையில் சுயேட்சைக் குழு 1ல் அன்னாசிப் பழம் சின்னத்தில் போட்டியிடும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் அறிமுக ஊடக சந்திப்பு இன்றைய தினம் காரைதீவில் இடம்பெற்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்... Read more »