நமது அன்றாட சமையலில் தேங்காய் பயன்படுத்தாத நாட்கள் மிகவும் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சுத்தமான கலப்படமில்லாத ஒரு உணவுப்பொருள் என்றால் அது தேங்காய்தான் . இந்த தேங்காய் மூலம் பல வீடுகளில் தினம் காலையில் தேங்காய் சம்பல் , தேங்காய் புட்டு ,தேங்காய்... Read more »
இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலரை குறுக்கு நாணய பரிமாற்று வசதியை வழங்கவுள்ளதாக உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான, சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் (IFC), தெரிவித்துள்ளது. சர்வதேச நிதியளிப்பு கூட்டுத்தாபனம் இதனூடாக, மருந்து, உணவு மற்றும் உரம் உட்பட 30%... Read more »
தேசிய மக்கள் சக்தி, கொழும்பில் நேற்று நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்னீர்ப்புகை மேற்கொண்டனர். பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்தார். சம்பவத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, நிவித்திகலை பிரதேச சபைக்கு... Read more »
அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் சிறுவன் காணாமல்போயுள்ளதாக தந்தையார் இன்று (27) முறைப்பாடு செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். தாய் – தந்தை விவாகரத்து வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த... Read more »
வவுனியா, ஏ9 வீதியில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற குடும்பஸ்தரை யாழ் நோக்கி சென்ற பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். நேற்று (26) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, ஏ9 வீதியில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் துவிச்சக்கர... Read more »
மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்.புத்துார் கிழக்கு – ஊறணி பகுதியை சேர்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா (வயது4) என்ற சிறுமி கடந்த சிவராத்திரி தினத்தன்று... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த முயன்ற வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில், யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை... Read more »
கொழும்பு, களுத்துறை, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் யானைக்கால் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் 400 புதிய நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் என்று யானைக்கால் நோய்க் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. மக்கள் ஒத்துழைப்பு வழங்க... Read more »
கொழும்பு மாவட்டத்தில் காணி விலைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிவிப்பின் படி, கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 205.2ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி 14.8... Read more »
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கியூ.ஆர் குறியீட்டு முறை தொடர்பில் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்... Read more »