மேஷம் மேஷம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பாராத... Read more »
செங்கலடி, கரடியனாறு பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட புல்லுமலை பிரதேசத்தில் நீரில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் உடலை கல்குடா டைவர்ஸ் அணியின் சுழியோடிகளும் அகீல் அவசர சேவைப்பிரிவும் இணைந்து மீட்டுக்கொடுத்த சம்பவமொன்று நேற்று (14) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, செங்கலடி, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட... Read more »
ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாரியபொல – திகிதவ பிரதேசத்திலுள்ள அலுவலகம் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) உருவம் பொறிக்கப்பட்ட பதாகை... Read more »
இலங்கையில் தற்போது பற்றாக்குறையாக இருக்கும் 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன்கள் மற்றும் உலக வங்கியின் மானியத்தின் கீழ் இலங்கையில் இந்த மருந்துகள் பெறப்படுவதாக அதன் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.... Read more »
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு கடமைகள் காரணமாக வழங்க வேண்டிய தொகை இதுவரை வழங்கப்படவில்லை என பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். தேசிய பொங்கல் விழா கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பலாலி விமான நிலையத்தில் ரணில் இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் யாழ். பலாலி... Read more »
இலங்கையில் புதிய கோவிட் அலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுகாதார அமைச்சின் கோவிட் நோய்த் தொற்று குறித்த பிரதான இணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி இந்த எச்சரிக்கையை வழங்கியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சீனா உள்ளிட்ட சில... Read more »
இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்விற்காக முதலீட்டாளர்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கை கடற்பரப்பில் உள்ள கனிம வளங்களை ஆராய்ந்து முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகளை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை... Read more »
தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளுக்கான புகைப்படங்கள் நாடு முழுவதுமுள்ள ஸ்டூடியோக்கள் மூலம் Aikavo தொழில்நுட்பத்தினூடாக ஒன்லைனில் வெற்றிகரமாக வழங்கப்படுகின்றன. சாரதி அனுமதிப் பத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் புகைப்படங்களுக்கும், வாகனப் பதிவு மற்றும் மாற்றத்துக்குப் பயன்படுத்தப்படும் புகைப்படங்களுக்கும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு... Read more »
யு.எஸ். மருந்து தயாரிப்பாளரான ஃபைசர் இன்க் மற்றும் ஜெர்மன் பங்குதாரர் பயோஎன்டெக் ஆகியவற்றின் அண்மைய புதுப்பிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி, வயதானவர்களுக்கு மூளை பக்கவாதத்தை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பில் அமெரிக்க சுகாதார அதிகாரிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு; தடுப்பு மையங்கள் மற்றும் உணவு... Read more »